2024-12-11 15:26:07
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவியாக திருமதி அப்சரா பீரிஸ் அவர்கள் 10 டிசம்பர் 2024 அன்று இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
2024-12-11 13:57:24
கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் டிசம்பர் மாத பொதுக்கூட்டம் 2024 டிசம்பர் 01 அன்று கனேமுல்ல கொமாண்டோ படையணி தலைமையகத்தில் கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சமிந்தி விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
2024-12-11 13:55:14
கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தில்ருக்ஷி விமலரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நன்கொடை நிகழ்ச்சி 07 டிசம்பர் 2024 அன்று கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் நடைபெற்றது.
2024-12-11 08:18:29
பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அனுபமா ரத்நாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 15 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணி,...
2024-12-07 22:47:29
இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி வருணி குலதுங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 200 புத்தகங்களுடன் கூடிய புதியதாக நிர்மாணிக்கப்பட்ட நூலகம் அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பாவனைக்காக கரந்தெனிய படையணி தலைமையகத்தில் 01 டிசம்பர் 2024 அன்று திறந்து வைக்கப்பட்டது.
2024-12-07 07:23:18
இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரி, இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் சேவையாற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை 29 நவம்பர் 2024 அன்று இராணுவ மருத்துவமனை நாரஹேன்பிட்டி கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்தது.
2024-12-05 19:36:05
விஜபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவு அதன் மாதாந்த பொதுக்கூட்டத்தை 30 நவம்பர் 2024 அன்று குருநாகல், போயகனே த சல்யூட் பல்லூடக மண்டபத்தில் விஜபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தமயந்தி பண்டாரநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடாத்தியது.
2024-12-05 19:34:43
இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஹன்சிகா மஹாலேகம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், அம்பலாங்கொடை பொல்வத்தை வருசவிதான முதியோர் இல்லத்திற்கு 30 நவம்பர் 2024 அன்று அன்னதானம் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
2024-12-03 17:10:44
இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவினரால் திரு.மிஹிர சிறிதிலக இயக்கிய ‘கோ குக்கோ’ என்ற மேடை நாடகத்தை 2024 நவம்பர் 30 அன்று எம்பிலிப்பிட்டிய டி ஏ ராஜபக்ஷ ஞாபகார்த்த மண்டபத்தில் அரங்கேற்றினர்.
2024-12-03 14:42:48
கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சமிந்தி விக்கிரமரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் 21 நவம்பர் 2024 அன்று ராகம ரணவிரு நலவிடுதிக்கு விஜயம் மேற்கொண்டனர்.