2024-10-03 15:33:52
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நந்தனி சமரகோன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், தியத்தலாவ 2(வது) இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியில் 29 செப்டம்பர் 2024 அன்று நலன்புரி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
2024-10-02 19:34:18
இலங்கை இராணுவ மருத்துவ படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவியாக திருமதி கல்யாணி விஜேரத்ன அவர்கள் 27 செப்டம்பர் 2024 அன்று...
2024-10-01 17:14:00
இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் வெளிசெல்லும் தலைவி திருமதி பிரசாதினி ரணசிங்க அவர்கள் 2024 செப்டெம்பர் 29 ம் திகதி உத்தியோகபூர்வ நிகழ்வின் போது, பதவியேற்கும் தலைவி திருமதி ஹன்சிகா மஹாலேகம் அவர்களிடம் தனது கடமைகளை பீரங்கி படையணி தலைமையக உணவகத்தில் உத்தியோகபூர்வமாக கையளித்தார்....
2024-10-01 17:12:21
இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி வருணி குலதுங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 1 வது இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி படையினரால் நன்கொடை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
2024-09-30 18:06:11
இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நிலந்தி வனசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், தம்புள்ளை...
2024-09-30 18:03:11
இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவி திருமதி நிலந்தி வனசிங்க அவர்கள் 2024 செப்டெம்பர் 26 அன்று...
2024-09-29 15:08:24
இலங்கை சமிஞ்சை படையணி சேவை வனிதையர் பிரிவு அதன் நலன்புரி திட்டத்தின் கீழ் 2024 செப்டம்பர் 26 ஆம் திகதி இலங்கை சமிஞ்சை படையணியின் சிவில் ஊழியரான திரு. நந்தன அமரசிங்க அவர்களுக்கான ஒரு முழுமையான வீட்டை கட்டி முடித்தது.
2024-09-28 20:46:14
இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி துஷாரி அபேசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் 25 செப்டம்பர் 2024 அன்று இந்திரா புற்றுநோய் நற்பணி மற்றும் சுவ அரணவுக்கு விஜயம் மேற்கொண்டனர்.
2024-09-21 21:07:10
இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவெந்த்ரினி ரொட்ரிகோ அவர்களின் முயற்சியில் சேவை வனிதையர் பிரிவின் அனைத்து உறுப்பினர்களினால் இலங்கையின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2024 செப்டெம்பர் 07 ஆம் திகதி செனஹச முதியோர் இல்லத்தில் 60 முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
2024-09-20 13:53:27
திருமதி தமயந்தி பண்டாரநாயக்க அவர்கள் விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவியாக 18 செப்டம்பர் 2024 அன்று விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவு அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றார்.