2024-10-15 11:31:05
இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நிலந்தி வனசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், தம்புள்ளை ஸ்ரீ ஜினரத்ன சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் 12 ஒக்டோபர் 2024 அன்று சிரமதானம் மற்றும் நன்கொடை வழங்கும் நிகழ்வு இலங்கை இராணுவத்தின் 75வது ஆண்டு நிறைவு மற்றும் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்டது.
2024-10-11 14:16:53
இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சந்தி ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலின் கீழ் சிறுவர் தின நிகழ்ச்சி கட்டுநாயக்க, 2 வது (தொ) இலங்கை இராணுவ சேவைப் படையணியில் 06 ஒக்டோபர் 2024 அன்று நடைபெற்றது.
2024-10-11 14:15:48
இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவு உலக சிறுவர் தினத்தை 2024 ஒக்டோபர் 4 ஆம் திகதி பனாகொடை ஸ்ரீ போதிராஜாராம விகாரையில் கலைக் கண்காட்சியுடன் கொண்டாடியது.
2024-10-09 18:29:10
இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி வஜிரா பெரேரா அவர்களின் வழிகாட்டலின் கீழ் இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவினரால் தர்ம பாடசாலை மாணவர்களுக்கான புத்தகம் வழங்கும் நன்கொடை நிகழ்ச்சி 2024 ஒக்டோபர் 06 அடம்பிட்டிய தர்ம பாடசாலையில் நடாத்தப்பட்டது.
2024-10-09 18:18:26
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜீஎம்என் பெரேரா ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி மற்றும் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி வஜிர பெரேராவின் மேற்பார்வையில் வீட்டு நிர்மாண பணி 06 ஜூலை 2024 அன்று ஆரம்பிக்கப்பட்டது.
2024-10-09 18:15:26
விசேட படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அனோஜா பீரிஸ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 06 ஒக்டோபர் 2024 அன்று சீதுவை விசேட படையணி தலைமையகத்தில் நன்கொடை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
2024-10-08 15:43:18
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தமயந்தி பண்டாரநாயக்க அவர்களின் தலைமையில் 2024 ஒக்டோபர் 5 ம் திகதி மலியதேவ அனாதை இல்லத்தின் 23 சிறுவர்களுக்கு கொழும்பு நகரத்திற்கான விசேட சுற்றுலா பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
2024-10-08 15:40:57
இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவு அதன் தலைவி திருமதி இரேஷா பெர்னாண்டோ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் 75வது...
2024-10-07 17:52:21
கஜபா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியாக திருமதி பிரியங்கா விக்கிரமசிங்க அவர்கள் 2024 ஒக்டோபர் 04 ஆம் திகதி கஜபா படையணி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
2024-10-06 14:16:54
இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வீட்டுத் திட்டத்தின் மூன்றாம் கட்டம், 2024 ஒக்டோபர் 3 ஆம் திகதி மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜீஎம்என் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் இடம்பெற்றது.