2024-11-25 23:16:00
கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவியாக திருமதி தில்ருக்ஷி விமலரத்ன அவர்கள் 23 நவம்பர் 2024 அன்று கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
2024-11-24 14:37:21
கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவினால் 2024 நவம்பர் 16 அன்று கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் மாதாந்த பொதுக்கூட்டம் கனேமுல்ல கொமாண்டோ படையணி தலைமையகத்தில்...
2024-11-20 12:45:52
இராணுவப் புலனாய்வுப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஹன்சிகா மஹாலேகம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2024 நவம்பர் 17 கரந்தெனிய...
2024-11-20 12:32:43
இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவினர் நெஸ்லே லங்கா தனியார் நிறுவனத்துடன் இணைந்து 9 நவம்பர் 2024 அன்று இலங்கை...
2024-11-14 16:34:48
இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவு, 2024 நவம்பர் 07 அன்று இலங்கை இராணுவ போர் கருவி படையணி தலைமையகம் மற்றும் போர் கருவி பாடசாலையில் பணியாற்றும் 24 சிவில் ஊழியர்களுக்கு உலர் உணவுப் பொதிகளை விநியோகித்தது.
2024-11-14 16:32:59
விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தமயந்தி பண்டாரநாயக்க மற்றும் 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கேஏடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 11 நவம்பர் 2024 முன்னெடுக்கப்பட்டது.
2024-11-13 15:52:11
இலங்கை இராணுவ மருத்துவப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி கல்யாணி விஜேரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்ச்சி 09 நவம்பர் 2024 அன்று கொழும்பு இராணுவ மருத்துவமனை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
2024-11-11 17:14:02
இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவினரால் 2024 நவம்பர் 08 அன்று பனாகொட படையணி தலையைகத்தில் புத்தகம் வழங்கும் நன்கொடை நிகழ்வு நடாத்தப்பட்டது.
2024-11-11 17:00:51
இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதை பிரிவினர் 4 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியுடன் இணைந்து, புத்தூர் புனித லூகாஸ் முதியோர் இல்லத்தில் 26 ஒக்டோபர் 2024 அன்று நன்கொடை நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
2024-11-09 19:31:50
கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவியாக திருமதி சமிந்தி விக்கிரமரத்ன அவர்கள் 2024 நவம்பர் 02 அன்று கொமாண்டோ படையணி தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.