2024-09-22 17:30:20
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.எம்.என் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்களின் தலைமையில் தியத்தலாவை பாதுகாப்புப் படைத் தலைமையக படையினர் 21 செப்டம்பர் 2024 அன்று பரவிய காட்டுத் தீயை விரைவாக அணைத்தனர்.
2024-09-22 17:25:10
இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், இலங்கை ரைபில் படையணி மற்றும் இராணுவ முன்னோடி படையணி ஆகியவற்றின் தலைமையகங்களினால் 6 செப்டம்பர் 2024 அன்று சமூக உதவித் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
2024-09-22 16:55:01
கஜபா படையணி படையினரால் 21 செப்டெம்பர் 2024 அன்று சாலியபுர சிறுவர் இல்லத்தில் சிறுவர்களுக்கு சுவையான மதிய உணவை வழங்கப்பட்டது. நிகழ்வின் போது, கலிப்சோ இசைக்குழுவின் இசையால் சிறுவர்கள் மகிழ்விக்கப்பட்டன. உபசரிப்புக்கு முன்னதாக சிறுவர் இல்ல வளாகத்தை சுத்தப்படுத்தும் சிரமதான பணியும் படையினரால் முன்னெடுக்கப்பட்டது.
2024-09-21 20:56:05
இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 122 வது காலாட் பிரிகேட் படையினர் 2024 செப்டெம்பர் 18ம் திகதி ஹம்பாந்தோட்டை அபயபுர சுரனிமல ஆரம்ப பாடசாலையில் அழகு கல் பதிப்பு திட்டத்தை வெற்றிகரமாக முடித்தனர்.
2024-09-21 20:52:29
20 வது இலங்கை சிங்கப் படையணி படையினரால் 12 செப்டம்பர் 2024 அன்று டோசர் லேக் சந்தியிலிருந்து கோதமீகம வரையிலான கால்வாய் மற்றும் பாதையை சுத்தப்படுத்தும் நோக்கில் சிரமதானப் பணியை மேற்கொண்டனர்.
2024-09-20 19:15:48
கிளிநொச்சி நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த முதியவர் ஒருவருக்கு அருகில் இருந்தவர்கள் உதவிட தயங்கிய...
2024-09-20 13:51:42
இலங்கை இராணுவத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி...
2024-09-20 12:32:42
இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு 243 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஏஎம்சி குமாரசிங்க அவர்களின் வழிகாட்டலின்...
2024-09-20 12:23:16
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஏ குலதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை...
2024-09-19 18:54:51
18 வது கெமுனு ஹேவா படையணி படையினர் 2024 செப்டம்பர் 07 அன்று மதுரகட்டிய சிறுவர் அபிவிருத்தி நிலைய வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு கம்பி வேலியை அமைத்தனர்.