21st September 2024 20:56:05 Hours
இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 122 வது காலாட் பிரிகேட் படையினர் 2024 செப்டெம்பர் 18ம் திகதி ஹம்பாந்தோட்டை அபயபுர சுரனிமல ஆரம்ப பாடசாலையில் அழகு கல் பதிப்பு திட்டத்தை வெற்றிகரமாக முடித்தனர்.
இந்தத் திட்டம் ஒரு கூட்டு முயற்சியாக காணப்பட்டது. பாடசாலையின் அதிகாரிகள் தேவையான கட்டுமானப் பொருட்களை வழங்கியதுடன், இராணுவத்தின் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் பணியாளர்களினால் இத்திட்டம் நிறைவேறியது.
புதிய அழகு கல் பதிப்பு திட்டம் மாணவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் அதீத செயல்பாட்டு சூழலை வழங்குகிறது.