22nd September 2024 16:55:01 Hours
கஜபா படையணி படையினரால் 21 செப்டெம்பர் 2024 அன்று சாலியபுர சிறுவர் இல்லத்தில் சிறுவர்களுக்கு சுவையான மதிய உணவை வழங்கப்பட்டது. நிகழ்வின் போது, கலிப்சோ இசைக்குழுவின் இசையால் சிறுவர்கள் மகிழ்விக்கப்பட்டன. உபசரிப்புக்கு முன்னதாக சிறுவர் இல்ல வளாகத்தை சுத்தப்படுத்தும் சிரமதான பணியும் படையினரால் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.