2017-11-13
2017-11-13
வடக்கு: படையினரால் இரண்டு கைக்குண்டுகள் ஞானமடம் மற்றும் அரசபுரகுளம் பிரதேசத்திலிருந்து (12) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2017-11-13
வடக்கு: படையினரால் இரண்டு கைக்குண்டுகள் ஞானமடம் மற்றும் அரசபுரகுளம் பிரதேசத்திலிருந்து (12) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2017-11-11
வடக்கு: படையினரால் (10) ஆம் திகதி வெள்ளிக் கிழமை நாகபட்டுவான் பிரதேசத்திலிருந்து உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கியொன்றும், 09 பாரிய இரும்பு துண்டுகள், 48 சிறிய இரும்பு துண்டுகள், 4 கிராம் வெடி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.
கிழக்கு: மிதிவெடி அகற்றும் படையினரால் அன்றைய தினம் (10) ஆம் திகதி இராலக்குளம் பிரதேசத்திலிருந்து 40 மிமீ கைக்குண்டொன்றும் நபர்களை தாக்கியொழிக்கும் 13 குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன.
2017-11-10
வடக்கு : வெடிகுண்டு அகற்றும் படையினரால் வித்தவஹாவில்லுவ மற்றும் பெரியமடு பிரதேசங்களில் இருந்து 81மிமீ வகையிலான இரு மோட்டார் குண்டுகள் மற்றும் 26 வெடிகுண்டுகள் கடந்த வியாழக் கிழமை (09) மீட்டெடுக்கப்பட்டது.
2017-11-07
வடக்கு: மிதிவெடி அகற்றும் படையினரால் (6) ஆம் திகதி தென்னைமரவாடி பிரதேசத்திலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் இரண்டு குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
06-11-2017
வடக்கு: மிதிவெடி அகற்றும் படையினரால் தென்னைமரவாடி பிரதேசத்திலிருந்து (05) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை நபர்களை தாக்கியொழிக்கும் இரண்டு குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
05-11-2017
வடக்கு :வெடிகுண்டு அகற்றும் படையினரால் சனிக்கிழமை (04)ஆம் திகதி தென்னமாரவடி பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் வெடிகுண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
2017-11-02
வடக்கு: கிடைத்த தகவலுக்கமைய படையினரால் புதன்கிழமை (01) ஆம் திகதி அன்டனிபுரம் பிரதேசத்தில் இருந்து கிளமோர் குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
2017-11-01
வடக்கு: படையினரால் (31) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை முதியன்கட்டு பிரதேசத்திலிருந்து 60 மிமீ மோட்டார் குண்டு 06 கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
29-10-2017
வடக்கு : வெடிகுண்டு அகற்றும் படையினரால் சனிக்கிழமை (28) ஆம் திகதி யாழ்ப்பாண பிரதேசத்தில் இருந்து இரண்டு ஆர்பீஜீ குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
25-10-2017
வடக்கு: வெடிகுண்டு அகற்றும் படையினரால் முன்டிமுறுப்பு பிரதேசத்திலிருந்து 152 மிமீ வகையான இரு துப்பாப்பி ரவைக் கோவைகள் , 130 மிமீ வகையான நான்கு துப்பாப்பி ரவைக் கோவைகள், 122 மிமீ வகையான ஆறு துப்பாப்பி ரவைக் கோவைகள் , 120 மிமீ வகையான மூன்று மோட்டார்க் குண்டுகள்,81 மிமீ வகையான ஜந்து மோட்டார்க் குண்டுகள் , 120 மிமீ வகையான பரா ரவைகள் ,P4 MK Iமிமீ வகையான வெடி குண்டுகள் , 46 பியூஸ் மற்றும் 6 வெடிகுண்டுப் பெட்டிகள் போன்றன கடந்த செவ்வாய்க் கிழமை (24) மீட்டெடுக்கப்பட்டது.