22-01-2018
22-01-2018
வடக்கு – வெடிகுண்டு அகற்றும் படையினரால் இரு வெடிகுண்டுகள் தெண்னமராவாடிப் பிரதேசத்திலிருந்து கடந்த ஞாயிற்றுக் கிழமை (21) மீட்டெடுக்க்ப்பட்டது.
22-01-2018
வடக்கு – வெடிகுண்டு அகற்றும் படையினரால் இரு வெடிகுண்டுகள் தெண்னமராவாடிப் பிரதேசத்திலிருந்து கடந்த ஞாயிற்றுக் கிழமை (21) மீட்டெடுக்க்ப்பட்டது.
19-01-2018
வடக்கு - வெடிகுண்டு அகற்றும் படையினரால் பெரியமடு பிரதேசத்திலிருந்து இருபத்து ஒன்பது கண்ணிவெடிகள், 81மிமி அளவிலான ஒரு மோட்டார் குண்டு மற்றும் இரு கைக் குண்டுகள் போன்றன கடந்த வியாழக் கிழமை (18) மீட்டெடுக்கப்பட்டது.
18-01-2018
வடக்கு: மிதிவெடி அகற்றும் படையினரால் நபர்களை தாக்கியொழிக்கும் இரண்டு குண்டுகள் (17) ஆம் திகதி புதன் கிழமை தென்னைமரவாடி மற்றும் புல்மோட்டை பிரதேசங்களிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டது.
17-01-2018
வடக்கு : இராணுவத்தினரால் (17) ஆம் திகதி புதன் கிழமை பெரியபச்சிலைபலை பிரதேசத்திலிருந்து 60 மிமீ இரண்டு மோட்டார் குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
16-01-2018
வடக்கு – படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலிற்கமைய படையினரால் இரு கைக் குண்டுகள் குணரபுரம் பிரதேசத்திலிருந்து கடந்த திங்கட் கிழமை (15) மீட்டெடுக்கப்பட்டது.
15-01-2017
வடக்கு – படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலிற்கமைவாக வெள்ளாவெலிப் பிரதேசத்திலிருந்து படையினரால் கைக் குண்டொன்று கடந்த சனிக் கிழமை (13) மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
12-01-2018
வடக்கு : படையினரால் வவூணியா பிரதேசத்திலிருந்து ஆறு வெடிகுண்டுகள் ஒரு 40 மிமி அளவிலான ரொக்கட் புரோபேர் கிரென்டர் (RPG) மற்றும் 40 மிமி அளவிலான கைக்குண்டு லோண்சர்ஸ் போன்றன கடந்த வியாழக் கிழமை (11) மீட்டெடுக்கப்பட்டது.
11-01-2018
வடக்கு – வெடிகுண்டு அகற்றும் படையினரால் என்பத்து மூன்று வெடி குண்டுகள் ,ஒரு மின்சார குண்டு 81மிமி அளவிளான மோட்டார் குண்டொன்று மற்றும் 82மிமி மோட்டார் குண்டுகள் போன்றன கோவில்குஞ்சு குளம் மற்றும் தென்னமரவாடி போன்ற பிரதேசங்களில் கடந்த புதன் கிழமை (10) மீட்டெடுக்கப்பட்டது.
04-01-2018
வடக்கு: படையினரால் பெரியபச்சிலைபல்லை பிரதேசத்திலிருந்து எழுபத்தி ஆறு 81 மி.மீ மோட்டார் குண்டுகள் (3) ஆம் திகதி புதன் கிழமை கண்டு பிடிக்கப்பட்டது.
வடக்கு: படையினரால் (28)ஆம் திகதி வியாழக்கிழமை திருமுருக்கண்டி பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 03 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.