2017-09-10
2017-09-10
வடக்கு: கிடைத்த தகவலுக்கமைய, இராணுவத்தினரால் (9)ஆம் திகதி சனிக்கிழமை கைவேலி மற்றும் வெள்ளப்பல்ல பிரதேசத்திலிருந்து 60 மிமீ 13 மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், மிதிவெடி அகற்றும் படைப் பிரிவினால் அன்றைய தினம் (9)ஆம் திகதி தென்னைமாரவடி மற்றும் புல்மோட்டை பிரதேசத்திலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 02 குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.