2017-09-22
2017-09-22
கிழக்கு: படையினரால் போகமுயாவை பிரதேசத்திலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் குண்டொன்று வியாழக்கிழமை (21) ஆம் திகதி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
2017-09-22
கிழக்கு: படையினரால் போகமுயாவை பிரதேசத்திலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் குண்டொன்று வியாழக்கிழமை (21) ஆம் திகதி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
2017-09-20
கிழக்கு: படையினரால் போகமுயாவை பிரதேசத்திலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் குண்டொன்று (19) ஆம் திகதி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் மிதிவெடி அகற்றும் படையினரால் வைதைகுளம் மற்றும் தென்னைமரவாடி பிரதேசங்களிலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 104 குண்டுகளும் 60 மிமீ குண்டுகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
19-09-2017
கிழக்கு: படையினரால் (18) ஆம் திகதி திங்கட் கிழமை அம்பாறை பிரதேசத்திலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் குண்டொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
18-09-2017
வடக்கு – வெடிகுண்டு அகற்றும் படையினரால் தென்னமரவாடி பிரதேசத்திலிருந்து ஆட்களைத் தாக்கியொழிக்கும் மூன்று குண்டுகள் கடந்த ஞாயிற்றுக் கிழமை (17) கண்டெடுக்கப்பட்டது.
2017-09-17
வடக்கு : இராணுவத்தினரால் சனிக்கிழமை (16) ஆம் திகதி முல்லிக்குலம் பிரதேசத்தில் இருந்து 06 வெடிகுண்டுகளும், நபர்களை தாக்கியொழிக்கும் 14 குண்டுகள் மற்றும் 13 பியூஸ்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
அதே தினம் வெடிகுண்டு அகற்றும் படையினர்களினால் தென்னமாரவடி பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 05 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு : அதே தினம் (16) இராணுவத்தினரால்போகமுயாய பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் வெடிகுண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
15-09-2017
வடக்கு: படையினரால் வியாழக் கிழமை (14) ஆம் திகதி கோம்பாவில் பிரதேசத்திலிருந்து ஆர்பிஜி குண்டொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு: மிதிவெடி அகற்றும் படைவினரால் அன்றைய தினம் (14) ஆம் திகதி போகமுயாய பிரதேசத்திலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் குண்டொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
2017-09-14
வடக்கு: கிடைத்த தகவலுக்கமைய படையினரால் புதன் கிழமை (13) ஆம் திகதி வவுனியா பிரதேசத்திலிருந்து 3 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.
மிதிவெடி அகற்றும் படையினரால் அன்றைய தினம் (13) ஆம் திகதி தென்னைமரவாடி மற்றும் பெரியமடு பிரதேசங்களிலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 22 குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
வடக்கு: மிதிவெடி அகற்றும் படையினரால் (12) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை தென்னநாராவாடி பிரதேசத்திலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 02 குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
2017-09-12
வடக்கு: வெடிகுண்டு அகற்றும் படையினரால் கீரிமலைப் பிரதேசத்திலிருந்து கைக் குண்டொன்று கடந்த திங்கட் கிழமை (11) மீட்டெடுக்கப்பட்டது.
அதேவேளை அன்றய தினமே (11) படையினரால் நவவிகம ,பெரியமடு மற்றும் தென்னரவாடி போன்ற பிரதேசங்களிலில் இருந்து ஆட்களைத் தாக்கியொழிக்கும் முப்பத்து ஒன்பது குண்டுகள் மீட்டெடுக்கப்பட்டது.
2017-09-11
வடக்கு: வெடிகுண்டு அகற்றும் படையினரால் ஞாயிற்றுக் கிழமை (10) ஆம் திகதி தென்னைமாரவடி பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 03 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.