28-08-2017
28-08-2017
வடக்கு: கிடைத்த தகவலுக்கமைய இராணுவத்தினரால் (27)ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கேப்பாபிலவு பிரதேசத்திலிருந்து 81 மிமீ மோட்டார் குண்டொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு: மிதிவெடி அகற்றும் படையினரால் (26)ஆம் திகதி சனிக் கிழமை போகமுயாயே பிரதேசத்திலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 03 குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.