28-12-2017
28-12-2017
வடக்கு: இராணுவதினரால் (27)ஆம் திகதி புதன் கிழமை பெரியபச்சிளாபலை பிரதேசத்தில் இருந்து 60 மிமீ மோற்றார் குண்டுடொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அதே தினத்தில், வெடிகுண்டு அகற்றும் படையினரால் தல்லாய் பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 10 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.