2017-10-24
2017-10-24
வடக்கு: படையினரால் (23) ஆம் திகதி திங்கட் கிழமை தள்ளடி பிரதேசத்திலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் இரண்டு குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2017-10-24
வடக்கு: படையினரால் (23) ஆம் திகதி திங்கட் கிழமை தள்ளடி பிரதேசத்திலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் இரண்டு குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
19-10-2017
வடக்கு – படையினரால் நாச்சதுhவ கடலோரப் பிரதேசத்தின் அன்மையில் கைக்குண்டொன்று கடந்த வியாழக் கிழமை (17) மீட்டெடுக்கப்பட்டது.
10-10-2017
வடக்கு: மிதிவெடி அகற்றும் படையினரால் (9) ஆம் திகதி வவுனியா பிரதேசத்திலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் இருபத்தேழு குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
2017-10-08
வடக்கு: வெடிகுண்டு அகற்றும் படையினரால் சனிக்கிழமை (7) ஆம் திகதி கொண்டச்சி மற்றும் தென்னமாரவடி பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 03 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
2017-10-07
வடக்கு: வெடிகுண்டு அகற்றும் படையினரால் வெள்ளிக்கிழமை (06) ஆம் திகதி கட்டையடம்பன், விதவகவில்லுவ, விலுத்திக்குளம் மற்றும் பெரியமடு போன்ற பிரதேசங்களில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 51குண்டுகளும் மற்றும் 81மிமீ மோட்டார் குண்டொன்றும் ஆர்பீஜீ குண்டொன்றும் மற்றும் வெடிக்காத பூஸ்டர் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
2017-10-06
வடக்கு: கிடைத்த தகவலுக்கு அமைய இராணுவத்தினரால் முல்லியான் பிரதேசத்தில் இருந்து கடந்த வியாழக்கிழமை (5) ஆம் திகதி படையினரால் எதிர்ப்புத் தொட்டிக்கான வெடிகுண்டுடொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
2017-10-05
வடக்கு: கிடைத்த தகவலுக்கு அமைவாகஇ இராணுவத்தினரால் புதன்கிழமை (4) ஆம் திகதி வெம்படிகேர்ணி பிரதேசத்தில் இருந்து கபீர் ஜெட்யான வெடிகுண்டுடொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
2017-10-02
வடக்கு: படையினரால் கன்னியாகோயில் பிரதேசத்திலிருந்து கைக்குண்டொன்று (1) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் அன்றைய தினம் நவவிகம மற்றும் தென்னைமரவாடி பிரதேசத்திலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் மூன்று குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
2017-10-01
வடக்கு: வெடிகுண்டு அகற்றும் படையினரால் சனிக்கிழமை (30)ஆம் திகதி நவவீகம பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 02 வெடிகுண்டுகளும் 02 கைக்குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
2017-09-25
கிழக்கு: வெடிகுண்டு அகற்றும் படையினரால் ஞாயிற்றுக்கிழமை (24) ஆம் திகதி போகமுயாய பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 03 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.