2018-06-26
2018-06-26
வடக்கு : படையினரால் (25) ஆம் திகதி திங்கட் கிழமை பூனானி பிரதேசத்தில் இருந்து பி 72 வெடிகுண்றொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
2018-06-26
வடக்கு : படையினரால் (25) ஆம் திகதி திங்கட் கிழமை பூனானி பிரதேசத்தில் இருந்து பி 72 வெடிகுண்றொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
2018-06-23
வடக்கு : இராணுவத்தினரால் (22) ஆம் திகதி வெள்ளிக் கிழமை நெலும்வில பிரதேசத்திலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 06 குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
20-06-2018
வடக்கு: இராணுவத்தினரால் (19) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை கட்டுவான் மற்றும் நெலும்வில பிரதேசத்திலிருந்து மிமீ 60 மோட்டார் குண்டு ஒன்றும் நபர்களை தாக்கியொழிக்கும் 06 குண்டுகளும் கண்டு பிடிக்கப்பட்டன.
19-06-2018
வடக்கு : படையினரால் (18) ஆம் திகதி திங்கட் கிழமை வாசவிலான் பிரதேசத்தில் இருந்து 81 மிமீ மோட்டார் குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
அதே தினத்தில் (18) வெடிகுண்டு அகற்றும் படையினரால் நெலும்வில விலதி குலம் மற்றும் பெரியமடு பிரதேசங்களில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 35 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
15-06-2018
வடக்கு : படையினரால் (14) ஆம் திகதி வியாழக்கிழமை யாழ் மற்றும் நெலும்வில பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 9 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
14-06-2018
வடக்கு: இராணுவத்தினரால் புதன் கிழமை (13) ஆம் திகதி நெலும்வில பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 07 குண்டுகள் கண்டு பிடுக்கப்பட்டன.
மேலும் மிதிவெடி அகற்றும் படையினரால் அன்றைய தினம் ( 13) ஆம் திகதி கொண்டச்சி பிரதேசத்திலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் குண்டொன்று மற்றும் வெடிக்காத யுத்த உபகரணம் ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டன.
2018-06-10
வடக்கு : மிதிவெடியகற்றும் படையினரால் (9) ஆம் திகதி சனிக் கிழமை நெலும்வில பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 05 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
2018-06-08
வடக்கு : இராணுவத்தினரால் வியாழக் கிழமை (7) ஆம் திகதி நெலும்வில பிரதேசத்திலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 05 குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன.
07-06-2018
வடக்கு: இராணுவத்தினரால் (6) ஆம் திகதி வியாழக் கிழமை நெலும்வில பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் குண்டுகள் 05 கண்டு பிடிக்கப்பட்டன.
03-06-2018
வடக்கு : இராணுவத்தினரால் (02) ஆம் திகதி சனிக் கிழமை தெல்லிப்பலை மற்றும் நெலும்வில் பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 03 வெடி குண்டுகள் கண்டுபிடிக்கபபட்டுள்ளனர்.