வடக்கு : பெரியமடு கிழக்கு பிதேசத்தில் புதன்கிழமை (23) ஆம் திகதி நபர்களை தாக்கியொழிக்கும் பயன்படுத்த முடியாத 40 மிதிவெடிகள், மிதிவெடி அகற்றும் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளன. மொழி தமிழ்