இராணுவ சிறப்பம்சம்

Clear

நிச்சல் போட்டிகளில் சாதனைகளை நிலைநாட்டிய வீரர் வீராங்கனைகள்

2018-02-16

இலங்கை இராணுவப் படையணிகளில் 11 படையணியும், மூன்று மகளிர் படையணிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி 80 க்கும் அதிகமான நீச்சல் வீரர் வீராங்கனைகள் இந்த நீச்சல் போட்டியில் கலந்து கொண்டன.


கஜபா விரு சவியா ' புலமைப்பரிசு விருதுகள் பாடசாலை மாணவர்களுக்கு

2018-02-16

கஜபா விரு சவிய, இராணுவ கஜபா படையினரது பிள்ளைகளுக்கு புலமைப்பரிசு வழங்கும் நிகழ்வு சாலியபுர கஜபா படைத் தலைமையகத்தில் (13) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெற்றது.


இராணுவத்தினருக்கு ஏயிட்ஸ் விழிப்புணரவு நிகழ்ச்சி திட்டம்

2018-02-15

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 24 ஆவது படைப் பிரிவின் இராணுவத்தினருக்கு ஏயிட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம் (7) ஆம் திகதி புதன் கிழமை அம்பாறை 24 ஆவது படைப் பிரிவுத்....


622 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி பதவியேற்பு

2018-02-15

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 622 ஆவது படைத் தலைமையகத்தின் புதிய கட்டளை அதிகாரியாக கேர்ணல் எஸ்.பீ அமுனுகம (12) ஆம் திகதி திங்கட் கிழமை தனது கடமையை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.


வலைப் பந்தாட்ட போட்டியில் 7ஆவது மகளீர் படையணிக்கு வெற்றி

2018-02-15

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட மகளீர்களுக்கான வலைப் பந்தாட்ட இறுதி சுற்றுப் போட்டி செவ்வாய்க் கிழமை (13) ஆம் திகதி யாழ் பாதுகாப்பு தலைமையக மைதானத்தில் இடம்பெற்றன.


கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தினுள் புதிய கட்டிடம் திறந்து வைப்பு

2018-02-15

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் நீண்ட காலமாக தேவை ஏற்பட்டிருந்த தையல்கடை, சலூன் மற்றும் சப்பாத்து தைக்கும் தேவைகளின் நிமித்தம் புதிய கட்டிடம் ஒன்று கிளிநொச்சி பாதுகாப்பு படைத்.....


வன்னி பாதுகாப்பு படையினர் ‘மகா சிவராத்திரி’ பூஜைகளில் இணைவு

2018-02-15

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் இராணுவத்தினரது பங்கேற்புடன் சிறப்பு பூஜை வவுனியா ஶ்ரீ கந்தசாமி கோயிலில் (13) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெற்றது. வன்னி பாதுகாப்பு படைத் தளபதி......


511 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி பதவியேற்பு

2018-02-15

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 51 ஆவது படைப் பிரிவின் கீழுள்ள 511 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியான கேர்ணல் நலிந்த நியன்கொட (09)......


சக்கர நாற்காலி டெனிஸ் ஆண்கள் ஒற்றையர் சாம்பியன்ஷிப் போட்டியில் இராணுவத்திற்கு வெற்றி

2018-02-14

இலங்கை டென்னிஸ் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீர்கொழும்பு திறந்த சர்வதேச சக்கர நாற்காலி போட்டியில் பங்கு பற்றிய இராணுவத்தைச் சேர்ந்த லான்ஸ் பொம்படியர் டீ.ஏ.எஸ்.ஆர் தர்மசேன சம்பியன்ஸ்ஷிப்பை.....


யாழ் படையினருக்கு உடல்திடகாத்ரம் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான கருத்தரங்கு

2018-02-14

யாழ் பாதுகாப்பு படைத்தலைமையத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் அழைப்பையேற்று வருகை தந்த புகழ்பெற்ற அமெரிக்க உணவு நிபுணரினால் உடல்திடகாத்ரம் மற்றும் போசனை தொடர்பான செயலமர்வு.....