இராணுவ சிறப்பம்சம்
இராணுவ நீச்சல் போட்டியாளர்கள் நீச்சல் போட்டியில் வெற்றி

இராணுவ விளையாட்டு கழகத்தினால் 2018ஆம் ஆண்டிற்கான நீச்சல் போட்டிகள் சுகததாஸ உள்ளக விளையாட்டு நீச்சல் தடாகத்தில் இடம் பெற்று முடிவடைந்ததுடன் ஆண் வீரர்கள் இப் போட்டிகளில் போட்டியிட்டு தங்கப் பதக்கத்தை வென்றனர்.
வீதியில் தடை பிறண்ட லொறியை மீட்கும் பணிகளில் 661ஆவது படையினர் ஈடுபாடு

மன்னாரில் இருந்து யாழ் A32 வீதியினுhடாக பயணித்த தனியார் லொரியானது நாலாங்கட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள 661ஆவது காலாட் படைப் பிரிவின் முன் கடந்த திங்கட் கிழமை (19) தடம் பிறண்டது.
முல்லைத் தீவுப் படையினருக்கு புதிய கண்டுபிடிப்பு மற்றும் காப்புரிமை தொடர்பான கருத்தரங்கு

முல்லைத் தீவுப் பாதுகாப்பு படையினரால் புதிய கண்டுபிடிப்பு மற்றும் காப்புரிமை தொடர்பான கருத்தரங்கு இப் படைத் தலைமையக அதிகாரிகளுக்கென கடந்த வியாழக் கிழமை (22) இப் படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
கற்பிணித் தாய்மார்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான உணவூப் பொதிகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்தளிப்பு

கந்கந்தைப் பிரதேசத்தின் 50வறிய குடும்பத்தைச் சேர்ந்த 42 மாணவர்கள் மற்றும் 9 கற்பிணித் தாய்மார்கள் போன்றௌரிற்கான பாடசாலை உபகரணங்கள் மற்றும்.....
70 ற்கும் மேற்பட்ட படையினரால் பாடசாலை வளாகம் சுத்திகரிப்பு

கிளிநொச்சிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 65ஆவது படைத் தலைமையகத்தின் 10ஆவது இலேசாயூத காலாட் படையினரால் துனுக்காய் பள்ளிநகர் பாடசாலை வளாகம் மற்றும் விளையாட்டு மைதானம் போன்றன.....
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக கடமைகள் தொடர்பாக அவுஸ்திரேலியா பிரதிநிதிகளுக்கு தெரிவிப்பு

யாழ் குடாநாட்டிற்கு (19) ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்ட அவுஸ்திரேலியா பிரதிநிதிகள் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் இராணுவத்தினரது கடமைகள் தொடர்பாக அறிந்து கொள்ளும் கலந்துரையாடல் இடம்பெற்றன.
64 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் சிவராத்திரி பூஜைகள்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 64 ஆவது படைப் பிரிவினால் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு ஒட்டுசுட்டான் சிவன் கோயிலில் சிறப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டன. இந்த கோயில் நிர்வாத்தின் வேண்டுகோளின் பிரகாரம்.....
கிளிநொச்சி மாணவர்களுக்கு சேமிப்பு கணக்கு புத்தகம் மற்றும் பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களது வழிக்காட்டலின் கீழ் கிளிநொச்சி மாவட்டங்களில் குறைந்த வருமானங்களை பெற்றுவரும் வறிய குடும்பத்தைச்....
கஜபா படையணி கூடைப் பந்தாட்ட போட்டியில் சம்பியன்

யாழ் பாதுகாப்பு படையினரால் ஒழுங்கு செய்யப்பட்ட கூடைப் பந்தாட்ட போட்டிகள் (16) ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றன.
11 ஆவது படைப் பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட அடிப்படை புலனாய்வு பயிற்சி நெறி நிறைவு

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 11 ஆவது படைப் பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட அடிப்படை புலனாய்வு பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு (14) ஆம் திகதி புதன் கிழமை கண்டியில் அமைந்துள்ள படைப் பிரிவு கேட்போர்கூடத்தில் இடம்பெற்றன.