இராணுவ சிறப்பம்சம்

Clear

ஐக்கிய அமெரிக்க இராணுவ பிரதிநிதிகள் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியை சந்திப்பு

2018-02-01

தியத;தலhiவ பிரதேசத்துக்கு பயணத்தை மேற் கொண்ட அமெரிக்க இராணுவ பிரதிநிதிகளான கெப்டன் ஜெப்ரி பென்டென் (Captain Jeffry Benton) மற்றும் ஸ்டாப் சாஜன்ட் ஸீன் அயர்லான்ட் போன்றௌர் (Staff Sergeant (SFC) Sean Ireland) ............


மத்திய இராணுவ படையினரால் போதி பூஜை பிங்கம நிகழ்வுகள்

2018-02-01

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக படையினரால் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஊனமுற்ற படையினரின் நலன் கருதி விஷேட போதி பூஜை பிங்கம போன்ற பௌத்த மத வழிபாடுகள் (31) ஆம் திகதி வியாழக்......


இராணுவ புலனாய்வு சிறப்பணியின் 25 ஆவது ஆண்டு விழா

2018-01-30

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தும் முகமாகவும் இராணுவ புலனாய்வு சிற்ப்பணியின் 25 ஆவது ஆண்டு பூர்த்தி விழா கரந்தெனியவில் அமைந்துள்ள இராணுவ புலனாய்வு படையணி தலைமையகத்தில் ஜனவாரி ....


கந்துபோதை தியான மையத்தினால் மீண்டுமோர் தியான நிகழ்வுகள் ஏற்பாடு

2018-01-30

இராணுவ உளநலப் பணிப்பகத்தினால் மீண்டுமோர் தியான நிகழ்வுகள் இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினரின் உளநலனை மேம்படுத்தும் நோக்கப்படுத்தும் நோக்கில் கந்துபோதை பவுன்செத் உளநல விபாசன மையத்தில் கடந்த திங்கட் கிழமை (29) இடம் பெற்றது.


கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தால் இராணுவ வீரர்களுக்கு சொகுசு பஸ் சேவை

2018-01-30

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தால் இராணுவ வீரர்களின் நலன் கருதி கொழும்பு தொடக்கம் கிளிநொச்சி வரையிலான சொகுசு பஸ் சேவை கடந்த சனிக்கிழமை (27) ஆம் ..............


கிளிநொச்சியில் இடம் பெற்ற அசாம் பிஹூ நடனக் குழுவினரின் நிகழ்வு

2018-01-29

கிளிநொச்சிப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவண மற்றும் யாழ் இந்திய பொது துhதரக அலுவலகத்தின் கௌரவத்திற்குறிய திரு ஏ நடராஜன் போன்றௌரின் தலைமையில் கிளிநொச்சியில் முதன்......


மாலி நாட்டின் கட்டட வேலைப்பாடு பணிகளுக்கான சென்ற படையினர் நாடு திரும்பினர்

2018-01-29

இலங்கை இராணுவ பொறியியலாளர்ப் படையணியின் 1 அதிகாரிகள் உட்பட 7 படையினர் ஐக்கிய நாடுகளின் மாலி நாட்டின் கட்டட வேலைப்பாடு பணிகளுக்கான ஆறு மாதகால பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.


படையினரால் கோவில் வளாக சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபாடு

2018-01-27

கிளிநொச்சிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 573ஆவது படைப் பிரிவின் 6ஆவது இலங்கை தேசிய படையணியினரால் மாயவனுhர் கண்ணன் கோயில் வளாகம் கடந்த சனிக் கிழமை (20) சுத்திகரிக்கப்பட்டது.


இராணுவத்திடம் விளையாட்டு தொடர்பான அறிவை பெற்றுக்கொண்ட வடக்கு விளையாட்டுவீரர்கள்

2018-01-27

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்த 94 விளையாட்டு வீரர்களுக்கு, சமீபத்தில் கிளிநொச்சியில் அமைந்துள்ள 'நெலும்பியச ’கேட்போர் கூடத்தில் செயலமர்வு இடம்பெற்றது.


ஓய்வு பெறும் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதிக்கு இராணுவ மரியாதைகள்

2018-01-26

மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியாக கடமை வகித்து ஓய்வுபெறவிருக்கும் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க அவர்களுக்கு (24) ஆம் திகதி பனாகொட இராணுவ முகாமில் அணிவகுப்பு மரியாதைகள் இடம்பெற்றன.