இராணுவ சிறப்பம்சம்

Clear

பங்களாதேஷ் பாதுகாப்பு ஆலோசகர் கிளிநொச்சியில் இராணுவ நீதிரீதி தொடர்பாக கற்றுக்கொண்டார்

2018-02-20

பங்களாதேஷ் பாதுகாப்பு ஆலோசகரான சையது மக்சுமுல் ஹக்கீம் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவனையை (17) ஆம் திகதி சனிக் கிழமை படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.


இராணுவ வீரர்களுக்கான இன்னொரு தியான நிகழ்ச்சி திட்டம்

2018-02-19

இராணுவ தலைமையக உளவியல் நடவடிக்கை பணியகத்தின் ஏற்பாட்டில் அநுராதபுர அபிமன்சல – 1 இல் உள்ள இராணுவ வீரர்களுக்கு கந்துபொட ‘பான்செத் மைன் ரிலெக்‌ஷ் மையத்தில்’ கௌரவத்திற்குரிய தியசென்புர விமல தேரர் அவர்களினால் தலைமையில் தியான நிகழ்வுகள் இடம்பெற்றன.


233 ஆவது படையினரின் தலைமயில் கஜீ மரக் கன்றுகள் மாணவர்களுக்கு வழங்கிவைப்பு

2018-02-18

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையத்தின் கீழ் இயங்கும் 23ஆவது படைப்பிரிவின் 233ஆவது படைப் பிரிவினரின் தலைமையில் டில்மா வின் அனுசரனையூடன் 1500 கஜீ மரக் கன்றுகள் கதிரவெலி பாலச்சேனை அரச தமிழ் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது.


ஆரோக்கியமான இராணுவம் ஆரோக்கியமான தேசம் எனும் தொணிப்பொருளில் இராணுவ வைத்தியசாலையில் கருத்தரங்கு

2018-02-18

இராணுவத் தலைமையகத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற ஆரோக்கியமான இராணுவம் ஆரோக்கியமான தேசம் எனும் திட்டமானது பிரிகேடியர் (வைத்தியர்) ஏ எஸ் எம் விஜேவர்தன அவர்களின் ...........


இராணுவ ஆண் நீச்சல் வீரர்கள் சம்பியன்களாக தேர்வு

2018-02-18

அம்பலாங்கொட தர்மாசோக கல்லூரியினால் ஒழுங்கு செய்யப்பட்ட 45 ஆவது திறந்த இரண்டு மைல் கடல் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகள் (18) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றன.


யாழ் படையினரருக்கு மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான நீதிகள் தொடர்பான அறிவூட்டல்

2018-02-18

யாழ் பாதுகாப்பு படைத் தலைமைய தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியவர்களின் அழைப்பை ஏற்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மனித ..............


கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் எல்லே மற்றும் கூடைப் பந்தாட்டப் போட்டிகள்

2018-02-18

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் எல்லே மற்றும் கூடைப் பந்தாட்டப் போட்டிகள் வெலிகந்தையில் உள்ள இப் படைத் தலைமையக மைதானத்தில் கடந்த வெள்ளிக் கிழமை(16) இடம் ...............


621 ஆவது படைப் பிரிவினரால் பாடசாலை மாணவர்களுக்கான கணினிகள் வழங்கி வைப்பு

2018-02-18

621 ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் கல்ப சன்ஜீவ மற்றும் இப் படைப் பிரிவின் சிவில் தொடர்பாடல் அதிகாரியான மேஜர் எச் ஏ டீ ஜி டி அல்விஸ் போன்றௌரின் தலைமையில் ஆறு ...............


ஜப்பான் தூதுவர் யாழ் படைத் தளபதியை சநதிப்பு

2018-02-16

இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் பாதுகாப்பு பிரதானியான ஜுஞ்ஜி ஆசாபா அவர்கள் யாழ் குடாநாட்டிற்கான விஜயத்தின் போது யாழ் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சியை அவரது பணிமனையில் (15) ஆம் திகதி வியாழக் கிழமை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.


இராணுவத்தினரால் சிரமதான பணிகள்

2018-02-16

யாழ் குடா நாட்டிலுள்ள நவாலி மகா வித்தியாலயத்தில் இராணுவத்தினர் , 5 ஆசிரியர் மற்றும் பாடசாலை மாணவ மாணவிகள் 30 பேரது பங்களிப்புடன் சிரமதான பணிகள் (15) ஆம் திகதி வியாழக் கிழமை மேற்கொள்ளப்பட்டன.