இராணுவ சிறப்பம்சம்
படையினருக்கான நான்காவது தமிழ்ப் பாடநெறிக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சேவையாற்றும் படையினருக்கான ஒரு மாத கால நான்காவது தமிழ்ப் பாடநெறிக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வானது கடந்த புதன் கிழமை (28) வழங்கப்பட்டது.
23ஆவது படைத் தலைமையகத்தில் இடம் பெற்ற மனித மேம்பாட்டு அபிவிருத்தி கருத்தரங்கு

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 23ஆவது படைப் பிரிவினரால் பேராதெனிய பல்கலைக் கழகத்தின் விரிவூரையாளர்களினால் மனித மேம்பாட்டு அபிவிருத்தி எனும் கருப்பொருளில்....
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கால் பந்து விளையாட போட்டி முடிவு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 65ஆவது படைப்பிரிவின் 652ஆவது படைப் பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட வெற்றி கிண்ண சொக்கர் விளையாட்டு போட்டி கடந்த (27)ஆம் திகதி செவ்வாய்.....
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம் பெற்ற கபடிப் போட்டிகளில் 20ஆவது இலங்கை தேசியப் படையினர் வெற்றி

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கபடிப் போட்டிகளுக்கான இறுதிச் சுற்று பாலாலி யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக விளையாட்டு மைதானத்தில் கடந்த புதன் கிழமை (28) ஆம் திகதி இடம் பெற்றது.
14ஆவது சர்வதேச கயிறிழுத்தல் போட்டியில் இராணுவத்தினர் வெற்றி

சர்வதேச கயிறிழுத்தல் கழகம் மற்றும் கிளிநொச்சி படைத் தலைமையம் இணைந்து நடாத்திய 14ஆவது சர்வதேச கயிறிழுத்தல் போட்டியில் இராணுவப் படையினர் வெற்றி பெற்றதுடன் இந் நிகழ்வூகள் கடந்த ஞாயிற்றுக்....
20 ஆவது இராணுவ காலாட் படையினரால் பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 66ஆவது படைப்பிரிவின் 20 ஆவது இராணுவ காலாட் படைப் பிரிவின் ப டையினரின் ஒத்துழைப்புடன் கடந்த (25)ஆம் திகதி கிளிநொச்சி, பூணரின் பிரதேசத்தில்....
663ஆவது காலாட் படையணித் தலைமையகத்தில் ஆணைச் சீட்டு அதிகாரிகளுக்கான புதிய உணவூ விடுதி திறப்பு

கிளிநொச்சிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 66ஆவது படைப் பிரிவின் 663ஆவது காலாட் படையணித் தலைமையகத்தில் ஆணைச் சீட்டு அதிகாரிகளுக்கான புதிய உணவூ....
கியோஷி ரை புடோ பயிற்ச்சிகளை நிறைவு செய்த படையினருக்கான சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

கிளிநொச்சிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் அமைந்துள்ள 57 65 66 போன்ற படைத் தலைமையகங்களில் உள்ள படையினர் கியோஷி ரை புடோ போன்ற......
என்சல்வத்த பிரதேசத்தின் தீயனைப்பு பணிகளில் படையினர்

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 58ஆவது படைப் பிரிவின் 581ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 3 (தொண்டர்) கெமுனு ஹேவா படையினர் மாத்தரை மாவட்டத்தின் தெனியாய பிரதேசத்தின்.....
57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பதவியேற்பு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவின் 11 ஆவது படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய (23) ஆம் திகதி வெள்ளிக் கிழமை உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்.