வன்னி பாதுகாப்பு படையினர் ‘மகா சிவராத்திரி’ பூஜைகளில் இணைவு
15th February 2018
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் இராணுவத்தினரது பங்கேற்புடன் சிறப்பு பூஜை வவுனியா ஶ்ரீ கந்தசாமி கோயிலில் (13) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெற்றது.
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது பணிப்புரைக்கமைய இந்த பூஜையில் இராணுவத்தினர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலயத்தின் சிறப்பு பூஜைகள் பிரதம குருக்கள் என். தேவராஜா அவர்களினால் இடம்பெற்றது. மேலம் பூஜையில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், படை வீரர்கள் ஏராளனமோர் இணைந்திருந்தனர்.
|