இராணுவ சிறப்பம்சம்

Clear

64 ஆவது படைப் பிரிவினரால் நடாத்தப்பட்ட கரப்பந்தாட்ட போட்டிகள்

2018-03-08

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களது எண்ணக் கருவிற்கமைய 64 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர அவர்களது தலைமையில் இந்த கரப்பந்தாட்ட போட்டிகள் இடம்பெற்றன.


ஆங்கில பயிற்சியை நிறைவு செய்த இராணுவ அதிகாரிகளுக்கு சான்றிதழ்கள்

2018-03-08

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் 2018 ஆம் ஆண்டிற்கான ஆங்கில பயிற்சி நெறிகள் பிரிட்டிஷ் கவுன்சிலினுடன் இணைந்து நடாத்தப்பட்டன.


வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால்ஆரம்பகால ‘குழந்தைப் பருவ அபிவிருத்தி மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்' பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

2018-03-07

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 21 ஆவது படைப்பிரிவு வளாகத்தினுள் (03) ஆம் திகதி சனிக் கிழமை இடம்பெற்ற ‘குழந்தைப் பருவ அபிவிருத்தி மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்' தொடர்பான விளக்கமளிக்கும் செயலமர்வு இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டன.


பொறிமுறை காலாட் படையணியின் 11 ஆவது வருட நிகழ்வு

2018-03-06

தம்புள்ள பிரதேசத்தில் அமைந்திருக்கும் பொறிமுறை காலாட் படையணியின் தலைமையகத்தில் அவர்களது 11 ஆவது ஆண்டு பூர்த்தி விழா சமய சம்பிரதாய ஆசீர்வாதத்துடன் இடம்பெற்றன.


மனித உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் சட்டம்' தொடர்பான செயலமர்வு

2018-03-06

கிளிநொச்சி பிரதேசத்தில் கடமை புரியும் இராணுவ அதிகாரிகளுக்கு அறிவை வளர்ச்சியடையச் செய்யும் நோக்கத்துடன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவினால் (02) ஆம் திகதி வெள்ளிக் கிழமை செயலமர்வு இடம்பெற்றன.


53 ஆவது இராணுவ வீதி ஓட்டப் போட்டிகள் 2018 ஆம் ஆண்டு ஹிக்கடுவையில் முடிவு

2018-03-05

2018 ஆம் ஆண்டிற்கான இராணுவ வீதி ஓட்டப் போட்டிகளில் இலங்கை இராணுவத்திலுள்ள 22 படையணிகளை பிரதிநிதித்துவ படுத்தி விளையாட்டு வீர வீராங்கனைகள் 140 பேர்களின் பங்களிப்புடன் (04) ஆம் திகதி காலை ஹிக்கடுவையில் ஆரம்பமாகி பத்தேகம பிரதேசத்தில்.....


81 ஆவது 2 மைல் தேசிய நீச்சல் போட்டிகளில் இலங்கை இராணு வீராங்களை வெற்றியை சுவீகரிப்பு

2018-03-05

இலங்கை தண்ணீர் விளையாட்டு சங்கத்தினால் 81 ஆவது தடவை ஒழுங்கு செய்யப்பட்ட வருடாந்த தேசிய 2மைல் திறந்த கடல் நீச்சல் போட்டிகள் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் 12 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்டவர்கள் 750 நீச்சல்.....


கல்வி பொது உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேர்களை பெற்ற யாழ் குடாநாட்டின் மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் நிகழ்வு

2018-03-05

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக, 306 பீ 2 லயன்ஸ் கழகம் மாகொல சபை ஒத்துழைப்புடன் யாழ் குடா நாட்டில் உயர்தர பரிட்சையை முடித்த மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக அவர்களது கல்வி.....


1ஆவது விஜயபாகு காலாட் படையினரால் பலாலி விமான நிலையம் யாழ் மாணவர்களுக்கு காண்பிப்பு

2018-03-02

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 52ஆவது படைப் பிரிவின் 1ஆவது விஜயபாகு காலாட் படையினரால் யாழ் புதுர் பிரதேச மதிஹி பன்னசீகா வித்தியாலய மாணவர்களுக்கள் மற்றும்....


57ஆவது படைப் பிரிவின் 11ஆவது நினைவாண்டு விழா

2018-03-02

கிளிநொச்சிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57ஆவது படைப் பிரிவின் 11ஆவது நினைவாண்டு விழாவானது இப் படைத் தலைமையக கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் விஜித்த ரவிப்பிரிய....