ஜப்பான் தூதுவர் யாழ் படைத் தளபதியை சநதிப்பு

16th February 2018

இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் பாதுகாப்பு பிரதானியான ஜுஞ்ஜி ஆசாபா அவர்கள் யாழ் குடாநாட்டிற்கான விஜயத்தின் போது யாழ் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சியை அவரது பணிமனையில் (15) ஆம் திகதி வியாழக் கிழமை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.

இவ்விருவர்களது இந்த சந்திப்பின் போது நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும்சமூக சேவையில் இராணுவத்தின் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்பு தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

|