இராணுவத்தினரால் சிரமதான பணிகள்
16th February 2018
யாழ் குடா நாட்டிலுள்ள நவாலி மகா வித்தியாலயத்தில் இராணுவத்தினர் , 5 ஆசிரியர் மற்றும் பாடசாலை மாணவ மாணவிகள் 30 பேரது பங்களிப்புடன் சிரமதான பணிகள் (15) ஆம் திகதி வியாழக் கிழமை மேற்கொள்ளப்பட்டன.
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயற்கும் 51 ஆவதுபடைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரொஷான் செனெவிரத்ன அவர்களது பணிப்புரைக்கமைய 18 ஆவது தொண்டர் சிங்கப் படையினரின் ஒத்துழைப்புடன் இந்த சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சிரமதான பணிகளில் இராணுவத்தினர் 15 பேர் பங்கு பற்றினர்.
|