23ஆவது படைத் தலைமையகத்தில் இடம் பெற்ற மனித மேம்பாட்டு அபிவிருத்தி கருத்தரங்கு

2nd March 2018

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 23ஆவது படைப் பிரிவினரால் பேராதெனிய பல்கலைக் கழகத்தின் விரிவூரையாளர்களினால் மனித மேம்பாட்டு அபிவிருத்தி எனும் கருப்பொருளில் 'பணியாளர் ஒழுங்குமுறை மேலாண்மை''குறைகளை கையாளுதல்' 'பாதுகாப்பு மேலாண்மை' மற்றும் 'தொழில் மேலாண்மை' போன்ற விடயங்கள் உள்ளடங்களான கருத்தரங்கு கடந்த புதன் கிழமை (28) இடம் பெற்றது.

பேராதெனிய பல்கலைக் கழகத்தின் வர்தகப் பிரிவின் உயர் விரிவூரையாளரான வைத்தியர் அதுல ஏகநாயக்க மற்றும் இப் பல்கலைக் கழகத்தின் உயர் விரிவூரையாளர்களான திரு நாகராஜா அகிலன் திரு அமில பண்டார மற்றும் திரு சமீர பெணாண்டோ போன்றௌறின் தலைமையில் முழு நாள் பயிற்ச்சிநெறி இடம் பெற்றது.

இந் நிகழ்விற்கான ஒத்துழைப்பை 23ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியனா பிரிகேடியர் பீ வி டீ பி அபேநாயக்க அவர்களின் தலைமையில் ஒழுங்குகள் செய்து வழங்கப்பட்டதோடு இதில் 42அதிகாரிகள் போன்றௌர் பங்கேற்றனர்.

இக் கருத்தரங்கானது கடமையாற்றுபவர்களின் திறன்களை அபிவிருத்தக் கூடியதாகவூள்ளது. இதில் பலவாறான அபிவிருத்தி திட்டமிடல் மற்றும் சேவையாற்றும் முறைகள் தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்பட்டு காணப்படுகின்றன.

|