செய்தி சிறப்பம்சங்கள்
2017 ஆண்டிற்கான தேசிய ஸ்கொச் விளையாட்டு வீரர்களுக்கான வெற்றிக் கிண்ணங்கள் வழங்கிவைப்பு

இராணுவத்தினரின் அனுசரனையுடன் 37ஆவது தடவையாக இடம் பெற்ற 2017 ஆண்டிற்கான தேசிய ஸ்கொச் விளையாட்டு கடந்த செவ்வாய்க் கிழமை (19) கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் இடம் பெற்றது.
இராணுவத்தின் நத்தார் கெரோல் நிகழ்வுகள் தாமரை தடாகத்தில்

இலங்கை இராணுவத்தின் நத்தார் கெரொல் நிகழ்வுகள் இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் (14) ஆம் திகதி வியாழக் கிழமை தாமரை தடாகத்தில் இடம்பெற்றது. இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல்......
ரட ரக்கின ஜாதிய 2018ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்புக்கள் ஆரம்பம்

இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் இராணுத் தலைமையகத்தினால் புதிய முறையிலான ஆட்சேர்ப்பாக ரட ரக்கின ஜாதிய எனும் தலைப்பின் கீழ் அமைகின்றது.
பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் பட்டமளிப்பு விழா

முப்படை அதிகாரிகளுக்காக பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியின் 11 ஆவது பட்டமளிப்பு விழா சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் கேட்போர்கூடத்தில் (13) ஆம் திகதி இடம்பெற்றது.
இராணுவத் தளபதியை சந்தித்த இந்திய விமானப் படை பதவி நிலைப் பிரதானி

இந்திய விமானப் படை பதவி நிலைப் பிரதானியான ஏயார் சீப் மார்சல் பிரென்டர் சிங் தனோவா பிவிஎஸ்எம் ஏவிஎஸ்எம் வைஎஸ்எம் விஎம் ஏடீசி அவர்கள் இலங்கைக்கான ஐந்து நாள் விஜயத்தை ...........
யாழ் வருடாந்த உணவு திருவிழா

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக ஏற்பாட்டில் வருடந்தோரும் யாழ்ப்பாணத்தில் நடாத்தும் உணவு நிகழ்வு இராணுவத்தினரால் டிசம்பர் 15-17 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இராணுவ பயிற்ச்சிகளை நிறைவு செய்த புதிய சமூர்த்தி அதிகாரிகள்

சமூக நலன்புரி கண்டி உடரட்ட அமைப்பினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க நாடளாவிய ரீதியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சமூர்த்தி அதிகாரிகளுக்கென இராணுத்தினரின் தலைமையில்.......
உணவுகள் தேர்ந்தெடுக்கும் நிகழ்வில் இராணுவத்திற்கு முதலிடம்

கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு மற்றும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம் (NARA) ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2017 ஆம் ஆண்டிற்கான'கொழும்பில் ..........
ஐக்கிய அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் இராணுவத் தளபதியை சந்திப்பு

இலங்கையிலுள்ள ஐக்கிய அமெரிக்க துhதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரான லெப்டினன்ட் கேர்ணல் டக்ளஸ் ஹெஸ் அவர்கள் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை இன்று......
பாதுகாப்பு சேவை கல்லூரியின் நீச்சல் போட்டிகள் ஆரம்பம்

கொழும்பு இரண்டில் அமைந்துள்ள பாதுகாப்பு சேவை கல்லூரியின்பாடசாலைகளுக்கு இடையிலான நீச்சல்போட்டிகள் (9) ஆம் திகதி சனிக்கிழமை காலை ஆரம்பமானது. இப்போட்டிகள் கல்லூரி அதிபரான திருமதி.....