யாழ் வருடாந்த உணவு திருவிழா
14th December 2017
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக ஏற்பாட்டில் வருடந்தோரும் யாழ்ப்பாணத்தில் நடாத்தும் உணவு நிகழ்வு இராணுவத்தினரால் டிசம்பர் 15-17 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வானது யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின்ஆலோசனைக்கு அமைய நடைபெறவுள்ளது.
அந்த வகையில் இந் நிகழ்வானது வெள்ளிக் கிழமை (15) ஆம் திகதி யாழ்டியுன் இசைக் குழுவினரின் இன்னிசையும்(16) ஆம் திகதிசிவகுமாரின் அக்கினி இசைக் குழுவினரின் பிரமாண்டமானஇசை நிகழ்வும் நடைபெறவுள்ளது.
மேலும்17ஆம் திகதி இராணுவத்தினரின் நத்தார் பக்தி கீதங்களும் இடம்பெறவுள்ளது.
வடக்கு மாகாண சுற்றுலாத்துறை ஒன்றியத்தினருடன் இணைந்து யாழ் பாதுகாப்பு படையினரது பங்களிப்புடன் நடைபெறவுள்ளது.
|