செய்தி சிறப்பம்சங்கள்
இராணுவத்தினர் புதுகுடியிருப்பு பிரதேச சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபாடு

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 682ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 11ஆவது இலங்கை இராணுவ பொறியியளாலர் படையினர் புதுகுடியிருப்பு மகா வித்தியாலயத்தின் அருகில் அமைந்துள்ள நீர்க்......
இராணுவ வீரரின் மரணச் சடங்கிற்கு நல்லெண்ணம், ஒத்துழைப்பு மற்றும் உறவு ரீதியாக பங்கு பற்றிய மக்கள்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு டவுன்சொப் பிரதேச முகாமில் கடமை புரியும் இராணுவ வீரனான லான்ஸ் கோப்ரல் ஆர்.எம். குமார வாகன விபத்தில் (8) ஆம் திகதி......
பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரிக்கு இராணுவ தளபதி விஜயம்

சபுகஸ்கந்தையில் அமைந்துள்ள பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியின் கட்டளை தளபதியான மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க அவர்களின் .....
ஜனாதிபதியவர்கள் காலாட் படை பயிற்றுவிப்பு மையத்தில் இடம் பெற்ற சமூர்த்தி அதிகாரிகளுக்கான பயிற்ச்சிப் பட்டறையில் உரையாற்றினார்

முப்படைகளின் தளபதியான கௌரவமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மின்னேரியாவிலுள்ள காலாட் படை பயிற்றுவிப்பு......
மாதுருஓயா இராணுவ பயிற்ச்சி நிலையத்தில் இடம் பெற்ற கருத்தரங்கு

மாதுருஓயாவின் இராணுவ பயிற்ச்சி நிலையத்தில் தீவிரவாத தற்கால நிலைமை மற்றும் சாவல்கள் எனும் தலைபைபின் கீழ் இரண்டாம் கட்ட கருத்தரங்கானது கடந்த வியாழக் கிழமை (7) இடம் பெற்றது.
புதிய தொண்டர்ப் படைத் தளபதி பதவியேற்பு

மேஜர் ஜெனரல் பியல் விக்கிரமரத்தின அவர்கள் இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணித் தளபதியாக இன்று காலை (6) கொஸ்கமவிலுள்ள தொண்டர் படையணித் தலைமையகத்தில் (SLAVF) பதவியேற்றார்.
ஈரானிய துாதுவர் இராணுவத் தளபதியைச் சந்திப்பு

கொழும்பிலுள்ள ஈரானிய துாதரகத்தின் துhதுவரான திரு மொஹமட் சைரி அமிரானி அவர்கள் இராணுவத் தளபதியான லெப்டினனட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களைஇன்று காலை (5) இராணுவத் தலைமையத்தில் வைத்து சந்தித்தார்.
இராணுவப் பயிற்சிகளை நிறைவு செய்த 157 படை வீரர்களது பயிற்ச்சி வெளியேற்ற நிகழ்வு

அனுராதபுர ரணசெவபுரவிலுள்ள 4ஆவது இலங்கை இராணுவ சமிக்ஞைப் படையணியில் வழங்கப்பட்ட 36 ஆவது இராணுவப் பயிற்சிகளை நிறைவு செய்த 157 படையினருக்கான பயிற்ச்சி வெளியேற்ற நிகழ்வு கடந்த சனிக் கிழமை (2) இப் படையணி மைதானத்தில் இடம் பெற்றது.
மாலி நாட்டின் கட்டிட வேலைப்பாடுகளை நிறைவு செய்த படையினர் மீண்டும் நாடு திரும்பினர்

கிட்டத் தட்ட 6 மாத கால கட்டிட வேலைப்பாட்டு சேவைகளை ஐக்கிய நாடுகளின் பரிமான ஒருங்கிணைப்பு நிலைப்படுத்தல் பணிக்காக மாலி நாட்டிற்கு விஜயம் செய்த அப் பணிகளை நன்கே நிறைவு செய்த இலங்கை இராணுவப்.....
நில்வலா ஆற்றின் குளக்கட்டில் பிளவுபட்டிருக்கும் பகுதிகளை திருத்தும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபாடு

இராணுவ தளபதிலெப்டினன்ட் ஜெனரல் மகேஷ்சேனாநாயக அவர்களது பணிப்புரைக்கமையமேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகம் இணைந்து 72....