செய்தி சிறப்பம்சங்கள்

Clear

மத்தெகொடயில் அமைந்திருக்கும் பொறியியளாலர் படைத் தலமையகத்தின் புதிய உணவு சாலை திறந்த வைப்பு

2017-12-29

இலங்கை இராணுவ பொறியியளாலர் படைத் தலமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரனசிங்க அவர்களின் அழைப்பை ஏற்று இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ்......


இலங்கை இராணுவ தளபதி லண்டனில் பீபீசி சிங்கள முகநூலின் மூலம் நேரடி கண்காணல்

2017-12-29

லண்டனிற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக (29) ஆம் திகதி வௌளி கிழமை இரவு 9.00 மணிக்கு பீபீசி சிங்கள முகநூலின் மூலம் நேரடி கண்காணலில் கலந்து கொண்டார்.


முல்லைத்தீவு பிரதேச காணிகள்இராணுவத்தினரால் விடுவிப்பு

2017-12-29

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் பயன்படுத்தி வந்த 133.34 ஏக்கர் காணிகள் அப்பிரதேசத்தைச் சேர்ந்தமக்களுக்கு 28 ஆம் திகதி முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தினுள் வைத்து வழங்கப்பட்டது.


சூறாவளி நிமித்தம் சேதமடைந்த வீடுகள் புணரமைப்பு

2017-12-28

மல்லாவி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தேவம்பிடி மற்றும் புதுக்காடு பிரதேசங்களில் ஏற்பட்ட சூறாவளி நிமித்தம் சேதமடைந்த வீடுகளை 15 ஆவது இராணுவ சிங்க படையணியினர் ஒத்துழைப்புடன் 22 ஆம் திகதி திருத்தியமைத்தனர்.


இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் ‘பாபள’ மேளா நிகழ்வு

2017-12-28

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் 2017 ஆம் ஆண்டிற்கான ‘பாபள மேளா’ இறுதி நிகழ்வு ஹிக்கடுவ பொது மைதானத்தில் 24 ஆம் திகதி ஞாயிற்று கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வுகள் டிசம்பர் மாதம் 23 – 24 ஆம் திகதிகளில் இடம்பெற்றது. இந்த......


சாவகச்சேரியில் இடம் பெற்ற பிரமாண்டமான நத்தார் கரோல் நிகழ்வுகள்

2017-12-26

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின்; 52ஆவது படைப்பிரிவின் கீழ் இயங்கும்523ஆவது படைப்பிரிவின் 4ஆவது விஜயபாகுகாலாட் படையணி மற்றும் 12ஆவது கெமுனு ஹேவா படையணியும் இணைந்து........


வெல்வெட்டிதுறையில் இடம் பெற்ற நத்தார் கரோல் நிகழ்வுகள்

2017-12-26

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 52ஆவது படைப்பிரிவின் 1ஆவது விஜயபாகு காலாட் படையின் படையினர் இணைந்து நத்தார் தினத்தை முன்னிட்டு சிறப்பான நத்தார் கரோல் பாடல்களின் இசை நிகழ்ச்சியை கடந்த (23) ஆம் திகதி சனிக்கிழமை யாழ் வெல்வெட்டிதுறை பிரதேசத்தின் CSI தேவாலய வளாகத்தில் நடத்தினர்.


இராணுவ தளபதியின் இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்

2017-12-26

உலகம் முழுதும் கொண்டாடும் நத்தார் தினத்தை முன்னிட்டு இலங்கை இராணுவத்தின் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்கள் உட்பட இராணுவத்தின் அனைத்து அதிகாரிகளும்இ, ராணுவ படையினரும், சிவில் ஊழியர்களும் நத்தார் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றார்கள்.


புத்தள அதிகாரிகள் சேவை முன்னேற்ற ஊக்குவிப்பு மத்திய நிலையத்தில் இடம் பெற்ற அதிகாரிகளுக்கான கருத்தரங்கு

2017-12-22

புத்தள அதிகாரிகள் சேவை முன்னேற்ற ஊக்குவிப்பு மத்திய நிலையத்தில் படையினரின் நவீன மயமமாக்கப்பட்ட பாதுகாப்பு சூழலுக்கான மாற்றத்தகு தன்மை தொடர்பான கருத்தரங்கானது இம் மத்திய நிலையத்தின்.....


‘ரட ரகின ஜாதி’ எனும் தொணிப்பொருளின் கீழ் 191 கெடெற் அதிகாரிகள் இராணுவத்தில் இணைவு

2017-12-21

இலங்கை இராணுவ எகடமியில் பயிற்சிகளை நிறைவு செய்த 191 கெடெற் அதிகாரிகளின்பயிற்சி வெளியேறும் நிகழ்வு (17) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை தியத்தலாவையில் உள்ள இலங்கை இராணுவ எகடமியில் இடம்பெற்றது.