ரட ரக்கின ஜாதிய 2018ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்புக்கள் ஆரம்பம்
16th December 2017
இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் இராணுத் தலைமையகத்தினால் புதிய முறையிலான ஆட்சேர்ப்பாக ரட ரக்கின ஜாதிய எனும் தலைப்பின் கீழ் அமைகின்றது.
இவ் ரட ரக்கின ஜாதிய (RRJ) எனும் ஆட்சேர்ப்புக் காணோலியை இலங்கை இராணுவத்தின் நாட்டின் பாதுகாவர்கள் எனும் முகப் புத்தகத்தில் www.army.lk இவ் இணையத்தளத்தின் மூலம் காணலாம்.
|