செய்தி சிறப்பம்சங்கள்
2017ஆம் ஆண்டின் தேசிய கண்காட்சி மற்றும் ருகுனு பல்கலைக் கழக கண்காட்சிகிளில் புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான வெற்றியைப் பெற்ற இராணுவப் படையினர்.

உலக புதிய கண்டுபிடிப்பாளர் தினத்தை முன்னிட்டு 2017ஆம் ஆண்டிற்கான தேசிய புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான கண்டுபிடிப்பானது அன்மையில்.....
இராணுவ தளபதி மாலி நாட்டிற்கு கடமை நிமித்தம் கொண்டு செல்லும் உபகரணங்களை பார்வையிட்டார்

இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரால் மகேஷ் சேனாநாயக்க செவ்வாய்க் கிழமை (7) ஆம் திகதி இன்றைய தினம் கொழும்பு துறைமுகத்துக்கு விஜயத்தை மேற்கொண்டு மாலி .....
இராணுவத் தளபதியைச் சந்தித்த புதிய கடற் படைத் தளபதி

இலங்கை கடற் படையின் 22ஆவது புதிய தளபதியாக வைஸ் அட்மிரால் சிறிமேர்வன் ரணசிங்க அவர்கள் டபிள்யூ டபிள்யூ வீ ஆர் டபிள்யூ பீ யூஎஸ்பீ என்டீசி பிஎஸ்சி ஏஓ டபிள்யூசி இன்று காலை (06) இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை இராணுவத்......
இராணுவ பொது மன்னிப்பு காலத்தினுள் சிறந்த முன்னேற்றம்

இலங்கை இராணுவத்தில் விடுமுறையின்றி சேவைக்கு செல்லாமல் இருக்கும் படையினருக்கு 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை இராணுவ பொது மன்னிப்பு காலம் வழங்கியிருந்தது. 24 நாட்களில் சாத்தியமான பெறுபேறுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இராணுவ (INFOTEL ) கண்காட்சி கூடாரத்திற்கு பரிசு

2017 ஆம் ஆண்டிற்கான தேசிய தகவல் தொழில் நுட்ப (INFOTEL) கண்காட்சி (04) ஆம் திகதி சனிக் கிழமை கொழும்பு ஹில்டன் வீட்டு தொகுதியில் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் இலங்கை சமிக்ஞை படையணியினால் நிர்மானிக்கப்பட்ட இராணுவ கண்காட்சி கூடாரத்திற்கு சிறந்த பெறுபேறுகள் கிடைத்து பரிசுகள் வழங்கப்பட்டன.
அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களது கலை வெளிப்பாடு

இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் யுத்தத்தின் போது அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் சுய ஆக்கவேலைப் பாட்டு பொருட்களை காட்சிப் படுத்தும் நிகழ்வானது இன்றய தினம் (01) கொழும்பு - 07 ஜெ டீ ஏ பெரோரா கலையரங்கில் இடம் பெற்றது.
இராணுவத் தளபதியவர்களால் ரணவிரு ஹரித அரண நிகழ்வில் பங்கேற்பு

மேன்மை தங்கிய ஜனாதிபதியவர்ளின் ஆலோசனைக் கிணங்க மேற்கொள்ளப்படும் ஹரித கம்மான எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற வனரோப எனும் மரநடுகைத் திட்டத்தினை மையமாகக் கொண்டு ரணவிரு ஹரித அரண எனும் நிகழ்வானது இன்று (27) காலை வேளை இராணுவத் தளபதியான.....
கிழக்குப் படையினரைச் சந்தித்த இராணுவத் தளபதி

இராணுவத் தளபதியான லெப்படினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் கிழக்கு இராணுவப் படைத் தலைமையகத்திற்கு சனிக் கிழமை (28) பயணித்தார். இதன் போது இப் படைத் தலையைகத்தின் இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினருடன் நலன்பரி விடயங்கள் தொடர்பான கலந்துரையாடலை மேற்கொண்டார்.
பொலன்னறுவை மாவட்டச் செயலாளரைச் சந்தித்த இராணுவத் தளபதி

இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் பொலன்னறுவை மாவட்டச் செயலாளரைச் கடந்த வெள்ளிக் கிழமை (27) மதியம் சந்தித்தார். அந்த வகையில் பிபிதெமு எனும் பெலன்னறுவை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தைப் பற்றிய கலந்துரையாடல் இடம் பெற்றது.
வாசிங்டனில் கலந்து வெற்றியீட்டிய இலங்கை இராணுவ யங்கி

இலங்கை இராணுவத்தின் வெடிகுண்டுகள் தமது சிறந்த மோப்ப சக்தியின் மூலம் நுகர்ந்து கண்டெடுக்கக் கூடிய திறமை மிக்க நாயாகக் காணப்படும் யங்கி அமெரிக்காவின் வாசிங்டனில் மார்சல் மரபுரிமை.....