Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

சூழ்நிலை அறிக்கை

  • 20-07-2017

    20-07-2017

    வடக்கு : மிதிவெடி அகற்றும் படையினரால் புதன் கிழமை (19)ஆம் திகதி தென்னைமரவாடி பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 03 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 19-07-2017

    19-07-2017

    வடக்கு: படையினரால் ஐயகச்சி பிரதேசத்திலிருந்து 82 மிமீ மோட்டார் குண்டொன்றும் கிடைக்கப் பெற்ற தகவலிற்கமைவாக கோம்பாலில் பிரதேசத்திலிருந்து 120 மிமீ மோட்டார் குண்டொன்றும் கடந்த செவ்வாய்க் கிழமை (18) மீட்டெடுக்கப்பட்டது.

    தமிழ்
  • 18-07-2017

    18-07-2017

    வடக்கு : மிதிவெடி அகற்றும் படையினரால் திங்கட்கிழமை (17)ஆம் திகதி பெரியமடு மற்றும் தென்னைமரவாடி பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 47 குண்டுகளும், 81 மிமீ மோட்டார் குண்டொன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 17-07-2017

    17-07-2017

    வடக்கு: படையினரினால் ஞாயிற்றுக்கிழமை (16) ஆம் திகதி முல்லிவாய்காள் பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் வெடிகுண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    அன்றைய தினம் (16)ஆம் திகதி மிதிவெடி அகற்றும் படையினரால் தென்னைமாரவாடி பிரதேசத்திலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் குண்டொன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 14-07-2017

    14-07-2017

    வடக்கு - வெடிகுண்டு அகற்றும் படையினரால் முல்லைதீவு பிரதேசத்திலிருந்து 81 மிமீ மோட்டார் குண்டொன்டொன்று , யாழ்ப்பாணப் பிரதேசத்திலிருந்து 60மிமீ வகை மோட்டார் குண்டுகள் 54 கடந்த வியாழக் கிழமை (13) மீட்டெடுக்கப்பட்டது.

    தமிழ்
  • 12-07-2017

    12-07-2017

    வடக்கு – பாதுகாப்பு படையினரால் வட்டுவாகல் பிரதேசத்திலிருந்து கைத் துப்பாயின் கீழ் பாகம் 04 மெகசின்கள் , 16 துப்பாக்கி ரவைகள்மற்றும் 02 கைக் குண்டுகள் செவ்வாய்க் கிழமை (11) கண்டெடுக்கப்பட்டன.

    தமிழ்
  • 2017-07-11

    2017-07-11

    வடக்கு : இராணுவத்தினரால் திங்கட் கிழமை 10ஆம் திகதி முல்லைத்தீவு பிரதேசத்தில் இருந்து கைக்குண்டொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    மேலும், மிதிவெடி அகற்றும் படையினரால் வவுனியா பிரதேசத்திலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 26 குண்டுகள் அன்றைய தினம் 10ஆம் திகதி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2017-07-09

    2017-07-09

    வடக்கு : படையினரால் சனிக்கிழமை (08) ஆம் திகதி உடையார்கட்டுகுளம் பிரதேசத்தில் இருந்து அடையாளம் தெரியாத துப்பாக்கி பாகங்கள், 81 மிமீ 02 மோட்டார் குண்டுகளும், 60 மிமீ 02 மோட்டார் குண்டுகளும், 60 மிமீ 02 மோட்டார் குண்டுகளின் 03 பாகங்களும், 60 மிமீ மோட்டார் குண்டுகளின் (ஃபியூஸ்) பாகங்கள் 03ம் மற்றும் எல்டிடிஈயினரினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகளும் கண்டு பிடித்துள்ளனர்.

    மேலும், வெடிகுண்டு அகற்றும் படையினரால் கட்டையடம்பன் பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் வெடிகுண்டொன்றும் 60 மிமீ மோட்டார் வெடிகுண்டொன்றும் அன்றைய தினமான (08) கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2017-07-08

    2017-07-08

    வடக்கு: வெடிகுண்டு அகற்றும் படையினரால் தென்னமரவாடி பிரதேசத்திலிருந்து நபர்களைத் தாக்கியொழிக்கும் குண்டென்று வெள்ளிக் கிழமை (07) மீட்டெடுக்கப்பட்டது.

    தமிழ்
  • 2017-07-07

    2017-07-07

    வடக்கு : படையினர்களால் வியாழக்கிழமை (06) கிழக்கு வெல்லைமுல்லிவாய்கால் மற்றும் கொம்பாவில் பிரதேசத்தில் இருந்து எல்டிடிஈ சீருடைத் துணிகள் மற்றும் கைக்குண்டொன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    அத்துடன் வெடிகுண்டு அகற்றும் படையினரால் தென்னைமரவாடி பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் குண்டொன்று அன்றைய தினமான (06) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    கிழக்கு : படையினர்களால் கிழக்கு மாகாணமான பச்சைhல் பிரதேசத்தில் இருந்து அன்றைய தினமான (06) கைக்குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்