02-07-2017
02-07-2017
வடக்கு - இராணுப் படையினரால் கடந்த சனிக் கிழமை (01) போகமுயாய பிரதேசத்திலிருந்து P4 MK 1 ஆட்களைத் தாக்கியொழிக்கும் குண்டொன்று 01 கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
02-07-2017
வடக்கு - இராணுப் படையினரால் கடந்த சனிக் கிழமை (01) போகமுயாய பிரதேசத்திலிருந்து P4 MK 1 ஆட்களைத் தாக்கியொழிக்கும் குண்டொன்று 01 கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
01-07-2017
வடக்கு: கிடைத்த தகவலுக்கு அமைய இராணுவத்தினரால் (30)ஆம் திகதி வெள்ளிக் கிழமை கொம்பாவில் பிரதேசத்தில் இருந்து 60 மிமீ 2 குண்டுகளும் இலத்திரனியல் ரவை ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
வடக்கு : இராணுவத்தினருக்கு கிடைத்தத கவலுக்குஅமைய (27) செவ்வாய்கிழமை முல்லைதீவு பிரதேசத்தில் இருந்து 03 கைக்குண்டுகளும் ஆர்.பீ.ஜீ குண்டொன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
வடக்கு : இராணுவத்தினரால் (26) திங்கட்கிழமை சுதந்திபுரம் பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வடக்கு :வெடிகுண்டு அகற்றும் படையினரால் (25) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பிரதேசத்தில் இருந்து கைகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு : இராணுவத்தினரால் (24) வியாழக்கிழமை கிழக்கு மாகணத்தில் போஹமுயாய எனும் பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் வெடி குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
23-06-2017
வடக்கு: இராணுவத்தினரால் வியாழக்கிழமை (22) அந்தம்குளம் பிரதேசத்தில் இருந்து கைத் துப்பாக்கியொன்று கண்டு பிடிக்கப்பட்டடுள்ளது.
22-06-2017
வடக்கு: மிதிவெடி அகற்றும் படையினரால் (21) புதன் கிழமை பெரியமடு பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 20 குண்டுகள் மற்றும் அங்கி ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கிடைத்த தகவலுக்கு அமைய அன்றைய தினம் (21) வட்டுவகல் பிரதேசத்தில் இருந்து 05 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.
கிழக்கு: படையினரால் பொரவெவ பிரதேசத்தில் இருந்து ளுகுபு 87 இனத்தைச் சேர்ந்த கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
21-06-2017
வடக்கு மிதிவெடி அகற்றும் படையினரால் தென்னமரவடி பிரதேசத்திலிருந்த 05 வெடிகுண்டுகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (20)ஆம் திகதி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினமே படையினருக்கு கிடைத்த தகவலிற்கமைவாக சாலை பிரதேசத்தில் 60 மிமீ மோட்டார் குண்டொன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு: படையினரால் போகமுயாய பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் குண்டொன்று அன்றைய தினம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கிடைத்த தகவலுக்கு அமைய படையினரால் பொருவெவ பிரதேசத்தில் இருந்து அன்றைய தினம் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
18-06-2017
வடக்கு : வெடி குண்டு அகற்றும் படையினரால் சனிக்கிழமை (17) ஆம் திகதி பல்மோட்டை பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 02 குண்டுகள் கண்டெடுக்கப்பட்டது.