கந்தபுரம் வித்தியாலய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்தளிப்பு
கிளிநொச்சிபாதுகாப்புத் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 65ஆவது பாதுகாப்புப் படை மற்றும் 20ஆவது (தொண்டர் படை) விஜயபாகு காலாட்படையணியினர் ஒன்றிணைந்து கந்தபுரம் அரச தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்கும் நிகழ்வூ கடந்த வெள்ளிக்கிழமையன்று (05) இடம் பெற்றது.