இராணுவத்தினால் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அருகாமையில் மக்களுக்காக புதிய இரத்த பரிசோதனை நிலையம்
இராணுவத்தினால் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அருகாமையில் அமைக்கப்பட்ட டெங்கு நோயாளர்கள் அடிப்படை நோய் தொடர்பாக அறிந்து கொள்வதற்காக இலவசமான இரத்த பரிசோதனை ஆய்வு கூடத்திற்கு பொது மக்கள் 1500 பேர் பரிசோதனைக்கு வந்துள்ளார்கள்.