Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

கந்தபுரம் வித்தியாலய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்தளிப்பு

கிளிநொச்சிபாதுகாப்புத் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 65ஆவது பாதுகாப்புப் படை மற்றும் 20ஆவது (தொண்டர் படை) விஜயபாகு காலாட்படையணியினர் ஒன்றிணைந்து கந்தபுரம் அரச தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்கும் நிகழ்வூ கடந்த வெள்ளிக்கிழமையன்று (05) இடம் பெற்றது.

மேலும் 65ஆவது பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படைத் தளபதியவர்களினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கு இணங்க நாவல ராஜகிரிய பிரதேசத்தினை வசிப்பிடமாகப் கொண்ட தினுh டி சில்வா அம்மனி அவர்களினால் சுமார் ஒரு இலட்சத்திற்கும் மதிப்பான பாடசாலை அப்பியாசகொப்பிகள் நன் கொடையாக வழங்கப்பட்டுள்ளதுடன் கொழும்பு விசாகா பாடசாலை மாணவிகளினால் 26 பாடசாலைப் பைகள் நன்கொடையாக வழங்கப்பட்டதுடன் மேலும் இப் பாடசாலை நுhலகத்திற்கும் புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்;டள்ளன.

மேலும் இந் நிகழ்வில் பிரதான அதிதியாக கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்கள்; இந்த நிகழ்வில் பாடசாலை உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வில் பங்கேற்றதுடன் 65ஆவது பாதுகாப்புப் படையின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் வீரவர்தன கிளிநொச்சி பாதுகாப்புபடைத் தலைமையகத்தின் படைத் தளபதி பிரிகேடியர் 652ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி பாடசாலை அதிபர்இஆசிரியர்கள் மற்றும் பாடசாலை; மாணவர்கள்; போன்றௌறும் கலந்து சிறப்பித்துள்ளனர்.

latest Running | 【海外近日発売予定】 サウスパーク × アディダス オリジナルス キャンパス 80S "タオリー" (GZ9177) - スニーカーウォーズ