Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவத்தினால் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அருகாமையில் மக்களுக்காக புதிய இரத்த பரிசோதனை நிலையம்

இராணுவத்தினால் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அருகாமையில் அமைக்கப்பட்ட டெங்கு நோயாளர்கள் அடிப்படை நோய் தொடர்பாக அறிந்து கொள்வதற்காக இலவசமான இரத்த பரிசோதனை ஆய்வு கூடத்திற்கு பொது மக்கள் 1500 பேர் பரிசோதனைக்கு வந்துள்ளார்கள். என்று இலங்கை இராணுவ வைத்திய பணியகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்ட நிதி உதவியுடன் இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையினர் இணைந்து 2- 3 நாட்களுக்குள் இந்த ஆய்வு கூட நிலையத்தை அமைத்தனர்.

நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு மேன்மை தங்கிய ஜனாதிபதியின் விஜயத்தின் பின்பு டெங்கு நோய்க்கு அதிகளவு இலக்காகியுள்ளனர் எனவும்; இங்கு நோயாளர்களுக்கு வாட்டு வசதிகள் குறைபாடுகள் தொடர்பாக அவதானித்தார்.அதன் பின்பு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த இரத்த பரிசோதனை ஆய்வு கூடம் மற்று இராணுவ தாதிமார்கள் வைத்தியர்களை உள்ளடக்கி இந்த ஆய்வு கூட பணிகள் மக்களுக்காக இலவசமாக ஆரம்பிக்கப்பட்டது.

புதிய வாட்டுகள் இரண்டு அமைத்து இரண்டு நாட்களின் பின்பு திறக்கப்பட்ட இந்த இரத்த பரிசோதனை ஆய்வு கூடங்களில் பொதுமக்கள் இரத்த பரிசோதனை செய்தல் நாளுக்கு நாளாக அதிகரிக்கின்றது என்பது அறியக்கூடியதாக உள்ளது.

jordan release date | Nike Running