இராணுவ சிறப்பம்சம்

Clear

ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு இராணுவத்தினரால் பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு

2017-10-28

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 68, 683 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் சுகந்தபுரம் வல்லிவபுரம் ஜீவா ஜோதி முன் பள்ளியில் கல்வி கற்கும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த 100 பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் (17) ஆம் திகதி வியாழக் கிழமை அன்பளிப்பு செய்யப்பட்டன.


ஆட்சேர்ப்புகள் ஆரம்பம்

2017-10-26

இலங்கை இராணுவத்தின் நிரந்தரப் படையணியில் இணைவதற்கான் உத்தியோகபூர்வ அதிகாரிகளுக்கான (ஆண் மற்றும் பெண்) விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.இதற்கான விண்ணப்பங்கள் 10ஆம் திகதி நவம்பர் 2017 வரை முடிவடைகிறது.


சிவில் தொடர்பாடல் அதிகாரிகளுக்கான பாடநெறி ஆரம்பம்

2017-10-26

சிவில் தொடர்பாடல் அதிகாரிகளுக்காக 15ஆவது தடவையாக இடம் பெறும் இப் பாடநெறியானது உளநல நடவடிக்கைகள் பணியகத்தின் தலைமையில் கடந்த செவ்வாய்க் கிழமை (10) இலங்கை படைக் கலச் சிறப்பணித் தலைமையகத்தில் (கொழும்பு -14) ஆரம்பிக்கப்பட்டது.


படையினரால் தென்னை மரக் கன்றுகள் பகிர்ந்தளிப்பு

2017-10-26

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையத்தின் கீழ் இயங்கும் 233ஆவது படைப் பிரிவினரின் ஒருங்கிணைப்போடு அரசாங்கத்தினால் நடாத்தப்படும் “வகா சங்ராமிக”எனும் தேசிய திட்டத்தின் கடந்த வெள்ளிக் கிழமை(20) தென்னை மரக் கன்றுகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.


மித்திர சக்தி கூட்டுப் பயிற்ச்சியில் பல விடயங்களைக் கற்ற இலங்கை இராணுவத்தினர்

2017-10-26

இலங்கை இராணுவத்தினர் பங்கேற்கும் மித்திர சக்தி கூட்டுப் பயிற்ச்சியானது இந்தியாவின் புனே நகரின் தெற்கு இராணுவ தலைமையகத்தில் இடம் பெற்ற வண்ணம் காணப்படுகின்றது.


இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் வருடாந்த நிகழ்வு

2017-10-25

பனாகொட இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தின் இலேசாயுத படையணியின் 28 ஆவது ஆண்டு பூர்த்தி வருட நிகழ்வு (23) ஆம் திகதி இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலேசாயுத காலாட்......


மித்ர சக்தி கூட்டுப் படையினரது தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்

2017-10-24

புதன் கிழமை (18) ஆம் திகதி அன்று தீபாவளி கொண்டாட்டங்கள் இந்திய இராணுவத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்வில் இலங்கை இராணுவத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


வெலிகந்த பாடசாலைக்கு லயன்ஸ் கழகத்தினால் பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு

2017-10-24

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வெலிகந்த லும்பினி ஆரம்ப பாடசாலை பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் லயன்ஸ்......


இராணுவத்தினரால் வவுனியா வைத்தியசாலைக்கு இரத்த தானம்

2017-10-22

68 ஆவது இராணுவ நினைவு தினத்தையிட்டு வன்னி பாதுகாப்பு படைத தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேராவின் ஏற்பாட்டில் வவுனியா வைத்தியசாலையில் (20) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இரத்ததான......


நோர்வே துாதுவர் யாழ் பாதுகாப்பு தளபதியை சந்திப்பு

2017-10-22

நோர்வே பிரதிநிதியும் இலங்கைக்கான துாதுவரான தோர்போர்ன் காஸ்டாட்சேதர் (18) ஆம் திகதி புதன் கிழமை யாழ் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சியை யாழ் பலாலி தலைமையகத்தில் சந்தித்தார்.