இராணுவ சிறப்பம்சம்
26 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியினால் சிறுவர் தின நிகழ்வு

யாழ் பாதுகாப்பு தலைமையகம், 522 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 26 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியினால் சிறுவர் குழந்தை தினத்தை முன்னிட்டு அரச கரம்பகம் கலவன் பாடசாலை மற்றும் விநாயகம்.....
வெளிநாட்டு வீரர்கள் போட்டியிடும் - 2017 ஆம் ஆண்டிற்கான' இராணுவப் பரா விளையாட்டு போட்டிகள

ஹோமாகமையில் இடம்பெறவுள்ள ‘Army Para Games - 2017’ இப்போட்டியில் திறமையான போட்டி வீரர்கள் எதிர் வரும் நவம்பர் 22,23 ஆம் திகதிகளில் திவிகம விளையாட்டரங்கில் தமது திறமைகளை வெளிப்படுத்தவுள்ளனர்.
இராணுவப் படையினர் கட்டுமானப் பணிகளில் ஈடுபாடு

யாழ்பாணப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 523ஆவது படைப் பிரிவின் 4ஆவது விஜயபாகு காலாட்ப் படையணியினரால் யாழ் சாவகச்சேரி டெப்ரி கல்லுாரியின் இரு கட்டிடங்களுக்கான கூரைகள் அமைத்து வழங்கப்பட்டது.
டீ.எஸ் பழைய கல்லுாரி மாணவர் சங்கத்தினால் சிறுவர் தின நிகழ்வு அனுஷ்டிப்பு

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு டீ.எஸ் சேனாநாயக கல்லுாரியின் பழைய மாணவர் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வு 522 ஆவது படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் அச்சுவேலி சரஸ்வதி வித்தியாலயத்தில் (1) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது.
யாழ் படையினருக்கு அடிப்படை யோகா பயிற்சிகள்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் சேவை புரியும் படையினருக்காக 50 மணித்தியால யோகா பயிற்சிகள் செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை சிவநாத யோகா...........
கந்துாபோத தியான பயிற்சிகள் பாதுகாப்பு படையினர்களுக்கு

இராணுவ தலைமையகத்தில் உள்ள உளவியல் நடவடிக்கை பணியகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த தியான பயிற்சிகள் கந்துபோத சையன் சர்வதேச விபசனா தியான மத்திய நிலையத்தில் 29 ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம் பெற்றது.
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக ஒத்துழைப்புடன் பல்வேறுபட்ட சிகிச்சைகள்

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 121, 12 ஆவது படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் மொனராகலை பிரதேசத்தில் நடமாடும் வைத்திய சேவைகள் செப்டம்பர்......
தமிழ் மொழி பாடநெறி சான்றிதல் வழங்கும் நிகழ்வு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக ஏற்பாட்டில் நடைபெற்ற தமிழ் மொழி பயிற்சி பாடநெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு (27) ஆம் திகதி புதன் கிழமை கிளிநொச்சி நெலும்பியச கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
2017ஆம் ஆண்டு கெரொம் போட்டியில் சிங்க படையணிக்கு வெற்றி

இலங்கை இராணுவ கெரொம் விளையாட்டு கழகத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட The Inter Regiment Carrom Tournament – 2017 இப்போட்டி பனாகொடை இராணுவ சமிக்ஞை படையணியின்......
2017 ஆம் ஆண்டிற்கான படகோட்ட போட்டியில் இராணுவத்திற்கு வெற்றி

தேசிய படகோட்ட சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட 32ஆவது படகோட்ட போட்டி செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரை தியவன்ன ஓயாவில் இடம்பெற்றது. இந்த போட்டிகளில் இராணுவ......