மித்ர சக்தி கூட்டுப் படையினரது தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்
24th October 2017
புதன் கிழமை (18) ஆம் திகதி அன்று தீபாவளி கொண்டாட்டங்கள் இந்திய இராணுவத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்வில் இலங்கை இராணுவத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வின் போது இந்திய இராணுவத்தினரால் இனிப்பு சுவை பலகாரங்கள் இலங்கை இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டன.
வியாழக் கிழமை (19) ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் படை வீரர்கள் அவுன் காண்டன்மென்ட் வளாகத்தினுள் 10 கிலோ மீற்றர் வளாகத்தினுள் கூட்டு சூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டனர்.
|