ஆட்சேர்ப்புகள் ஆரம்பம்
26th October 2017
இலங்கை இராணுவத்தின் நிரந்தரப் படையணியில் இணைவதற்கான் உத்தியோகபூர்வ அதிகாரிகளுக்கான (ஆண் மற்றும் பெண்) விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
இதற்கான விண்ணப்பங்கள் 10ஆம் திகதி நவம்பர் 2017 வரை முடிவடைகிறது.
மேலதிக தகவலுக்காக www.army.lkஅழுத்தவும்.
தொடர்புகளுக்கு – 011 2553218 /011 2058176
|