மாலி நாட்டின் கட்டட வேலைப்பாடு பணிகளுக்கான சென்ற படையினர் நாடு திரும்பினர்

29th January 2018

இலங்கை இராணுவ பொறியியலாளர்ப் படையணியின் 1 அதிகாரிகள் உட்பட 7 படையினர் ஐக்கிய நாடுகளின் மாலி நாட்டின் கட்டட வேலைப்பாடு பணிகளுக்கான ஆறு மாதகால பயணத்தை மேற்கொண்டிருந்தனர். இப் பணிகளை நன்கே நிறைவு செய்த படையினர் இன்று மாலை (28) நாடு திரும்பினர்.

இதற்கு முன்னர் இராணுவ பொறியியலாளர்ப் படையணியினன் 53 படையினர் உள்ளடங்கிய குழுவினரும் மாலி நாட்டிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.

அத்துடன் இவ் இலங்கை இராணுவ பொறியியலாளர்ப் படையணியின் குழுவினர் மாலி நாட்டின் கட்டட வேலைப்பாடுகளுக்காக கடந்த டிசெம்பர் மாதம் பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.

அத்துடன் அன்மையில் ஐக்கிய நாடுகளின் சமாதான நடவடிக்கைகளுக்காக இலங்கை இராணுவத்தின் 10 தலைமையகங்களை முன்னிலைப்படுத்தி 16 அதிகாரிகள் உள்ளடங்களாக 184 படையினர் உள்ளடங்களான 200 படையினர் இப் பணிகளுக்கான பயணித்துள்ளனர்.

|