கந்துபோதை தியான மையத்தினால் மீண்டுமோர் தியான நிகழ்வுகள் ஏற்பாடு

30th January 2018

இராணுவ உளநலப் பணிப்பகத்தினால் மீண்டுமோர் தியான நிகழ்வுகள் இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினரின் உளநலனை மேம்படுத்தும் நோக்கப்படுத்தும் நோக்கில் கந்துபோதை பவுன்செத் உளநல விபாசன மையத்தில் கடந்த திங்கட் கிழமை (29) இடம் பெற்றது.

இத் தியானப் பயிற்ச்சிகளில் 6 இராணுவ அதிகாரிகள் மற்றும் 75 படையினர் உள்ளடங்களாக இலங்கை மகளிர்ப் படையணியின் படை வீராங்கனைகளும் கலந்து கொண்டனர்.

இவ்வாறு மாலை வேளை வரை இடம் பெற்ற தியானப் பயிற்ச்சிகள் தியசென்புர விமலதேரர் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

|