இராணுவ சிறப்பம்சம்

Clear

நேபாள இராணுவ தளபதி முல்லைத் தீவு பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 22 ஆவது படைப்பிரிவுக்கு விஜயம்

2018-01-21

இலங்கைக்கான விஜயத்தை மேற் கொண்ட நேபாள இராணுவ தளபதி ஜெனரால் ராஜேந்திர சேத்திரி அவர்கள் சனிக்கிழமை (20)ஆம் திகதி முல்லைத் தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்துக்கு தமது விஜயத்தை மேற் கொண்டார்.


குத்து சண்டை போட்டியில் சிறந்த அணியாக தெரிவு செய்யப்பட்ட இராணுவம்

2018-01-21

2017 ஆம் ஆண்டிற்கான 92 BASL ஆண் பெண் இருபாலாருக்குமான குத்துச் சண்டைப் போட்டிகள் கொழும்பு -07இல் அமைந்துள்ள மாஸ் ரெட் அவெனியூவில் உள்ள ரோயல் .........


கிளிநொச்சிப் பிரதேசத்தில் பலவாறான சிரமதானப் பணிகள் முன்னெடுப்பு

2018-01-21

கிளிநொச்சிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57ஆவது படைப் பிவிரின்; 571ஆவது படைப் பிரிவினரால் பலவாறான சமூக நலன்புரித் திட்டங்கள் (மேற்கு) தைப்பொங்கள் தினத்தை முன்னிட்டு....


காரியளை நாகபடுவன் பாடசாலையில் வளாகத்தில் இராணுவத்தினரால் சிரமதான பணிகள்

2018-01-21

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 651ஆவது படைப்பிரிவின் 11ஆவது (தொண்டர்) கஜபா படையணியின் படையினர் கடந்த (17)ஆம் திகதி புதன் கிழமை பூனரின்>காரியளை நாகபடுவன்.....


சர்வதேச நீச்சல் போட்டியில் (ஆண்கள் பிரிவில்) இராணுவத்தினருக்கு வெற்றி

2018-01-21

இலங்கை அக்லெட்டிக் விளையாட்டு ஒன்றியத்தால் 8ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச இராணுவ நீச்சல் போட்டியானது 5 கிமீ துாரத்தை கொண்ட கடல் பரப்பில் 2018 சனிக்கிழமை (20)அம் திகதி காலி முக கடற்கரையில் நடைப்பெற்றது.


நேபாள இராணுவத் தளபதியவர்கள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் பாதுகாப்பு பிரதானிகளை சந்திப்பு

2018-01-20

நேபாள இராணுவத் தளபதியான ஜெனரல் ராஜேந்திர சேத்திரி அவர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான திரு கபில வைத்தியரத்தின மற்றும் பாதுகாப்பு பிரதானியான அட்மிரால் ரவிந்திர சி விஜேகுணரத்தின போன்றோரை கடந்த வெள்ளிக் கிழமை (19) சந்தித்தார்.


இரசாயன ,உயிரியல் , கதிரியக்க மற்றும் அனுசக்தி படையினரால் விஷவாயுக் கட்டுப்பாடு

2018-01-20

இலங்கை இராணுவ பொறியியலாளர்ப் படையணியின் 14ஆவது இரசாயன ,உயிரியல் , கதிரியக்க மற்றும் அனுசக்தி படையினரால் களனிப் பிரதேச வெவெல்டுவ பிரதேசத்தின் வீட்டு வளாகத்தில் காணப்பட்ட .........


இராணுவ மாதுறு ஓயா இராணுவ பயிற்றுவிப்பு கல்லுhரியின் 33 வருடகால ஆண்டுப் பூர்த்தி

2018-01-20

மாதுறு ஓயாவில் அமைந்துள்ள இராணுவ பயிற்றுவிப்பு கல்லுாரியின் 33 வருடகால பூர்த்திளை முன்னிட்டு மத வழிபாடுகள் மற்றும் சமூக சேவைகள் கடந்த ஞாயிற்றுக் கிழமை (14) மேற்கொள்ளப்பட்டன.


படையினரால் பாரம்பரிய ஆயுர்வேத மருந்து வகைகள் பகிர்ந்தளிப்பு

2018-01-19

யாழ் வாழ் மக்களது பாரம்பரிய மருத்துவம் (ஆயுர்வேத மருந்துவம்) தொடர்பான அதீத தேவையின் காரணமாக யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 52ஆவது படைப் பிரிவின்; 523ஆவது....


தைப்பொங்கள் நிகழ்விற்கு படையினரின் ஒத்துழைப்பு

2018-01-19

கிளிநொச்சிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57ஆவது படைப் பிரிவினர் கிளிநொச்சிப் பிரதேச மக்களுடன் இணைந்து தைப்பொங்கள் நிகழ்வை கொண்டாடியுள்ளனர்.