முல்லைத் தீவுப் படையினருக்கு புதிய கண்டுபிடிப்பு மற்றும் காப்புரிமை தொடர்பான கருத்தரங்கு

23rd February 2018

முல்லைத் தீவுப் பாதுகாப்பு படையினரால் புதிய கண்டுபிடிப்பு மற்றும் காப்புரிமை தொடர்பான கருத்தரங்கு இப் படைத் தலைமையக அதிகாரிகளுக்கென கடந்த வியாழக் கிழமை (22) இப் படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இக் கருத்தரங்கானது முல்லைத் தீவுப் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களின் வழிகாட்டலின் கீழ் இடம் பெற்றது.

இக் கருத்தரங்கானது இலங்கை மேம்பாட்டு மையத்தின் தொழில்நுட்ப சர்வதேச பொறியியல் ஆய்வின் பணிப்பாளரான திரு டி எம் புஞ்சி பண்டார மற்றும் திரு எம் ஏ தரங்க போன்ற விரிவூரையாளர்களால் இடம் பெற்றது.

இக் கருத்தரங்கில் 29 அதிகாரிகள் மற்றும் 123 படையினர் போன்றௌர் கலந்து கொண்டனர்.

|