இராணுவ நீச்சல் போட்டியாளர்கள் நீச்சல் போட்டியில் வெற்றி
25th February 2018
இராணுவ விளையாட்டு கழகத்தினால் 2018ஆம் ஆண்டிற்கான நீச்சல் போட்டிகள் சுகததாஸ உள்ளக விளையாட்டு நீச்சல் தடாகத்தில் இடம் பெற்று முடிவடைந்ததுடன் ஆண் வீரர்கள் இப் போட்டிகளில் போட்டியிட்டு தங்கப் பதக்கத்தை வென்றனர்.
அந்த வகையில் இராணுவ விளையாட்டு கழகத்தின் நீச்சல் போட்டிகள் பெப்ரவரி 22-24ஆம் திகதிகளில் 144விளையாட்டு கழகத்தின் 1500ற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றதுடன் 5தங்கப் பதக்கங்களையூம் 4வெள்ளிப் பதக்கங்களையூம் மற்றும் 5வெண்கலப் பதக்கங்களையூம் பெற்றுக் கொண்டனர்.
ஆண்களுக்கான நீச்சல் போட்டியில் இலங்கை இராணுத்தின் ஆண் நீச்சல் போட்டியாளர்கள் வெற்றிக் கிண்த்தைப் பெற்றுக் கொண்டனர்.
இந் நிகழ்வில் இராணுவ விளையாட்டுக் கழகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் பியல் விக்கிரமரத்தின இலங்கை இராணுவ தொண்டனர் படையணி மற்றும் சிங்கப் படையணி போன்றன தமது முழு ஒத்துழைப்பையும் வழங்கியது.
|