கற்பிணித் தாய்மார்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான உணவூப் பொதிகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்தளிப்பு
22nd February 2018
கந்கந்தைப் பிரதேசத்தின் 50வறிய குடும்பத்தைச் சேர்ந்த 42 மாணவர்கள் மற்றும் 9 கற்பிணித் தாய்மார்கள் போன்றௌரிற்கான பாடசாலை உபகரணங்கள் மற்றும் போசாக்கு உணவூப் பொதிகள் போன்றன கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 23ஆம் படைப் பிரிவின் 233ஆவது படைப் பிரிவினரின் தலைமையில் கந்கந்தை முன்பள்ளிப் பாடசாலையில் படையினரால் இப் பொதிகள் கடந்த ஞாயிற்றுக் கிழமை (18) பகிர்ந்தளிக்கப்பட்டது.
அந்த வகையில் சமூக சேவையாளரான திருமதி புண்யா அபேகோண் அவர்களால் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை புத்தகங்கள் கொப்பிகள் பேணைகள் உள்ளடங்களான பொதிகள் வழங்கப்பட்டது.
அந்த வகையில் 41 குடும்பத்தைச் சேர்ந்த 9 கற்பிணித் தாய்மார்கள் போன்றௌரிற்கு போசாக்கு உணவூகள் உள்ளடங்கிய சுமார் 2000 ருபா பெறுமதியிலான போசாக்கு உணவூப் பொதிகள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வுகள் 233ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியவர்களின் தலைமையில் பொது மக்களின் பங்களிப்போடு இடம் பெற்றது.
|