ஈரானிய துாதுவர் இராணுவத் தளபதியைச் சந்திப்பு
6th December 2017
கொழும்பிலுள்ள ஈரானிய துாதரகத்தின் துhதுவரான திரு மொஹமட் சைரி அமிரானி அவர்கள் இராணுவத் தளபதியான லெப்டினனட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களைஇன்று காலை (5) இராணுவத் தலைமையத்தில் வைத்து சந்தித்தார்.
இவ்விருவருக்கும் இடையிலான கலந்துரையாடாலின் போது இரு நாடுகளுக்குமிடையிலான தொடர்பை வலுப்படுத்தும் நோக்கில் காணப்பட்டதோடு துாதுவர் அவர்கள் இராணுவத் தளபதியவர்களின் பதிவியேற்பிற்கான வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் இராணுவத் தலைமையகத்திற்கு இத் துாதுவரது முதல் விஜயமாக இது அமைகின்றது.
இக் கலந்துரையாடலின் இராணுத் தலைமையகத்தின் செயலாளரான மெஜர் ஜெனரல் பிரியந்த ஜயசுந்தர மற்றும் கொழும்பு ஈரானிய துாதரகத்தின் பாதுகாப்பு ஆலோகருமான கெப்டன் மண்சூர் சாமன் பிரா போன்றௌரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வின் இறுதியில் ஈரானிய துாதுவர் அவர்களால் பிரதம அதிதிகள் புத்தகத்தில் கையொப்பமிடப்பட்டது.
|