Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

சூழ்நிலை அறிக்கை

  • 17-06-2017

    17-06-2017

    வடக்கு – வெடி குண்டு அகற்றும் படையினரால் வெள்ளிக்கிழமை (16) ஆம் திகதி தென்னமாரவடி மற்றும் நொவிகம போன்ற பிரதேசங்களில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 17 குண்டுகள் கண்டெடுக்கப்பட்டது.

    தமிழ்
  • 16-06-2017

    16-06-2017

    வடக்கு: இராணுவத்தினரால் வியாழக்கிழமை (15) ஆம் திகதி கன்யார்கோயில் பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கி ஒழிக்கும் குண்டொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 15-06-2017

    15-06-2017

    வடக்கு : இராணுவப் படையினரால் புதன் கிழமை (14) திகதி கத்கோவலம் மற்றும் ஆர்முத்துக்குளம் போன்ற பிரதேசங்களில் இருந்து 02 கைக் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டது.

    தமிழ்
  • 14-06-2017

    14-06-2017

    வடக்கு : இராணுவத்தினரால் செவ்வாய்கிழமை (13) ஆம் திகதி கிளிநொச்சி பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 13-06-2017

    13-06-2017

    வடக்கு: மிதிவெடி அகற்றும் படையினரால் (12) ஆம் திகதி தென்னமராச்சி, பாலமோட்டை பிரதேசங்களில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 04 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 11-06-2017

    11-06-2017

    வடக்கு : நேற்றைய தினம் சனிக்கிழமை (10) தென்னமாரவடி மற்றும் பாலமோட்டை பிரதேசத்தில் இராணுவ வெடிகுண்டு அகற்றும் படையினரால் நபர்களை தாக்கியொழிக்கும் 03 குண்டுகள் கண்டுபிடித்தனர்.

    தமிழ்
  • 10-06-2017

    10-06-2017

    வடக்கு: வெள்ளிக்கிழமை 09 ஆம் திகதி பெரியமடு பிரதேசத்தில் குண்டுகள் அகற்றும் படையினரால் நபர்களைத் தாக்கியொழிக்கும் 20 குண்டுகள் மற்றும் 82 மிமீ மோட்டார் குண்டு ஒன்றும் கண்டெடுத்துள்ளனர்.

    தமிழ்
  • 09-06-2017

    09-06-2017

    வடக்கு: நேற்றைய தினம் வியாழக் கிழமை பாலமோட்டை பிரதேசத்தில் இராணுவ குண்டு தகர்க்கும் படையினரால் நபர்களை தாக்கியொழிக்கும் குண்டு மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 02-06-2017

    02-06-2017

    மேற்கு : இராணுவத்துக்கு கிடைத்த தகவலிற்கமைவாக கடந்த வியாழக்கிழமை (01) கதிரவேலி பிரதேசத்தில் மிமீ 12.7 x 108 வகை குண்டு ஒன்று கண்டெடுத்தனர்.

    தமிழ்
  • 2017-06-01

    2017-06-01

    வடக்கு : உப்பமாவேலி பிரதேசத்தில் இராணுவத்தினரால் புதன் கிழமை (31) ஆம் திகதி 81 மி.மீ மோட்டார் குண்டு ஒன்று கண்டெடுத்துள்ளனர்.

    மேலும் குண்டுகளை அகற்றும் படையினரால் (31) ஆம் திகதி கோவில்குஞ்சிகுளம் பிரதேசத்தில் நபர்களை தாக்கியொழிக்கும் 130 குண்டுகள் மற்றும் கிளேமோர் குண்டு ஒன்று கண்டெடுத்துள்ளனர்.

    தமிழ்